பாரதியாருக்காக பல்லக்கு தூக்கிய துணைமுதல்வர் ஓபிஎஸ் வீடியோ...!

Dec 11, 2018, 6:04 PM IST

சென்னை திருவல்லிக்கேனி பார்த்தசாரதி கோயில் அருகில்  மகாகவி பாரதியின் 137-வது பிறந்தநாளை முன்னிட்டு ஜதி பல்லக்கை துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் நடராஜ், பாஜக எம்பி இல. கணேசன், H.ராஜா ஆகியோர் பங்கேற்றனர். இதில் 3000-க்கும் மேற்பட்ட சென்னை கல்லூரி மாணவ மாணவியர்கள் சென்னை பல்கலைக்கழகத்தில் இருந்து பாரதியார் நினைவு இல்லம் வரை பேரணியாக நடந்து சென்றனர்.