
வெளியானது அம்மாவின் இறப்பு சான்றிதழ்.......!!!
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் உடல், தற்போது பொதுமக்களின் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கத்தில் வைக்கபட்டுள்ளது.
தொடர்ந்து , இன்று மாலை சரியாக 4.30 மணிக்கு, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள புரட்சி தலைவர் எம்ஜிஆர் சமாதி அருகே "அம்மா" அவர்களின் உடல் நல்லடக்கம் செய்ய திட்டமிட்டு, அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்நிலையில், தற்போது மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் இறப்பு சான்றிதழை , சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.