எம்ஜிஆர் அருகிலேயே  உறங்கப்போகும்  அம்மா ......!!!

Asianet News Tamil  
Published : Dec 06, 2016, 10:47 AM ISTUpdated : Sep 19, 2018, 02:32 AM IST
எம்ஜிஆர் அருகிலேயே  உறங்கப்போகும்  அம்மா ......!!!

சுருக்கம்

எம்ஜிஆர் அருகிலேயே  உறங்கப்போகும்  அம்மா ......!!!

மறைந்த முதலமைச்சர்  ஜெயலலிதா அவர்களின்  உடல்,  தற்போது  பொதுமக்களின்  அஞ்சலிக்காக ராஜாஜி  அரங்கத்தில் வைக்கபட்டுள்ளது.

.மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்யபடுவதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டதை  அடுத்து , புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் சமாதி அமையவுள்ள இடம்.. எம்.ஜி.ஆர்.சமாதி பின்புறம்.. கோடிட்டு காட்டப்பட்டுள்ளது.......

 

 

 

 

 

இந்நிலையில்,   இன்று மாலை  சரியாக  4.30  மணிக்கு, மெரினா  கடற்கரையில்   அமைந்துள்ள புரட்சி தலைவர் எம்ஜிஆர் சமாதி அருகே "அம்மா" அவர்களின் உடல் நல்லடக்கம் செய்ய  திட்டமிடப்பட்டு , அதற்கான  பணிகள்  முழு வீச்சில்  நடந்து வருகிறது என்பது  குறிப்பிடத்தக்கது.

 

 

 

PREV
click me!

Recommended Stories

பராசக்தி திரைப்படம் தொடர்பான கேள்விக்கு விமர்சனமாக பதிலளித்தார் நயினார் நாகேந்திரன்
கொஞ்சம் உஷாராக இருங்க மக்களே.! ஓயாமல் ஊத்தப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்களில்?