பெட்ரோல் குண்டு வீச்சு.. சட்டம் - ஒழுங்கு நிலவரம் குறித்து தலைமை செயலாளர் அவசர ஆலோசனை..

Published : Sep 24, 2022, 02:34 PM IST
பெட்ரோல் குண்டு வீச்சு.. சட்டம் - ஒழுங்கு நிலவரம் குறித்து தலைமை செயலாளர் அவசர ஆலோசனை..

சுருக்கம்

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு நிலவரம் குறித்து 17 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் இறையன்பு காணொளி மூலம் ஆலோசனை நடத்தினார்.  

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு நிலவரம் குறித்து 17 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் இறையன்பு காணொளி மூலம் ஆலோசனை நடத்தினார்.

கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு, கார் எரிப்பு சம்பவங்கள் நடத்த நிலையில், சட்ட- ஒழுங்கு நிலை குறித்து தலைமை செயலாளர் ஆலோசனை நடத்தினார்.

மேலும் இந்த கூட்டத்தில், மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட எஸ்.பிக்களுடனும் சட்டம் - ஒழுங்கு பற்றி தலைமை செயலாளர் இறையன்பு ஆலோசித்தார்.

மேலும் படிக்க:அடுத்தடுத்து பெட்ரோல் குண்டு வீச்சு... மீண்டும் ஒரு சம்பவம்... கோவையில் உச்சகட்ட பதற்றம்!!
 
PREV
Read more Articles on
click me!

Recommended Stories

போலீஸ் கையைப் பிடித்து கடித்துக் குதறிய தவெக தொண்டர்.. வைரலாகும் விஜய் ரசிகரின் வெறித்தனம்!
அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமற்ற இலவச சைக்கிள்.. அண்ணாமலையின் பகீர் குற்றச்சாட்டு!