உங்கள் வீட்டை தேடி வருது சிவகாசி பட்டாசு ...! தீபாவளிக்காக "crackersindia"அதிரடி அறிவிப்பு...!

Asianet News Tamil  
Published : Sep 28, 2017, 01:05 PM ISTUpdated : Sep 19, 2018, 01:14 AM IST
உங்கள் வீட்டை தேடி வருது சிவகாசி பட்டாசு ...! தீபாவளிக்காக "crackersindia"அதிரடி அறிவிப்பு...!

சுருக்கம்

crackersindia offered new plan home delivery from sivakasi

சிவகாசி என்றாலே பட்டாசு தான்...

ஆண்டிற்கு  ஒரு முறை வெகு கோலாகலமாக  கொண்டாடப்படும் தீபாவளி வரும் அக்டோபர் 18 ஆம் தேதி வர உள்ளது.

தீபாவளி என்றாலே பட்டாசுதான்  நம் நினைவிற்கு வரும்.அந்த பட்டாசிற்கு பெயர் போன இடம் சிவகாசி  என்பது  உலகமே அறிந்த  உண்மை தான். அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த  பட்டாசு, அதுவும் சிவகாசியிலிருந்து  நேரடியாக  நம் வீட்டிற்கே  டெலிவரி செய்கிறார்கள்  என்றால்  நம்ப  முடிகிறதா? yes true 

சிவகாசி பட்டாசு 

சிவகாசியில் தயாராகும்  பட்டாசை  நாம் நேரடியாக  சென்று வாங்க முடியாது அல்லவா ? அதனால்  தான்  வீட்டிற்கே  வந்து   டெலிவரி செய்யும் இந்த  சிறப்பு ஏற்பாட்டை crackersindia"  செய்துள்ளது. அதுவும் 50 சதவீதம் சிறப்பு தள்ளுபடியில் கிடைகிறது  என்றால்  சும்மாவா ?

50 சதவீதம் 

50 சதவீத சலுகையில், வெறும் 150 ரூபாய் முதலே நமக்கு தரம் வாய்ந்த  பட்டாசுகள் கிடைக்கும்.வித விதமான தரம்  வாய்ந்த  பட்டாசுகளை பெறுவதற்கு, www.crackersindia.com
என்ற இணையதளத்தில் சென்று  முன்பதிவு  செய்துகொள்ளலாம் 

கடைசி தேதி

சிவகாசி  பட்டாசை  நேரடியாக இருந்த  இடத்திலிருந்தே முன்பதிவு செய்ய  கடைசி நாள்  அக்டோபர் 10  என்பது  குறிப்பிடத்தக்கது. 

மேலும் ஒரு கூடுதல் சலுகை என்ன தெரியுமா ?

ரூ.2500 முதல் ரூ.4000 குள் பட்டாசு வாங்குபவர்களுக்கு 150 ரூபாயை டெலிவரி சார்ஜாக  வசூல்  செய்யப்படும் 

ரூ.4000 க்கு அதிகமாக  பர்சேஸ் செய்பவர்களுக்கு  இலவச டோர் டெலிவரி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று முதல்  உங்கள்  முன்பதிவை  தொடங்கலாம்... சிவகாசி பட்டாசை  நேரடியாக உங்கள்  வீட்டு வாசலில்  வந்து நிற்க  உடனே  முந்துங்கள்......பயன் பெறுங்கள் 
 

PREV
click me!

Recommended Stories

ரகுபதிக்கு கொஞ்சமும் கூச்சம் இல்லை... எத்தனை அடி வாங்கினாலும், Wanted-ஆக வண்டியில் ஏறுகிறார்... இபிஎஸ் ஆவேசம்..!
தூய்மைப் பணியார்கள், ஆசிரியர்கள் கைது.. ஹிட்லர் ஆட்சி வீழ்த்தப்படுவது உறுதி..! அன்புணி ஆவேசம்