ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் – போராட்டத்தில் சிபிஎம் மத்திய குழு உறுப்பினர் பி.சம்பத் பேட்டி!

ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் – போராட்டத்தில் சிபிஎம் மத்திய குழு உறுப்பினர் பி.சம்பத் பேட்டி!

Published : Oct 02, 2026, 07:02 PM IST

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் ஜனநாயகத்திற்குப் புறம்பாகவும், மத்திய பாஜ‌க அரசின் தூண்டுதலின் பேரிலும் செயல்படுவதாகக் கூறி, அவரது ராஜினாமாவை வலியுறுத்தி தூத்துக்குடியில் இடதுசாரி கட்சிகள் சார்பில் கண்டன போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய சிபிஎம் (CPI-M) மத்திய குழு உறுப்பினர் பி. சம்பத், "தேர்தல் கமிஷன் அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு செயல்படாமல் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறது. தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்; அல்லது அவர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். தவறினால் இந்த போராட்டம் தேசம் தழுவிய அளவில் பெரும் கிளர்ச்சியாக மாறும்" என எச்சரித்தார்.

02:50முதலமைச்சருக்குத் தடுமாற்றம் வந்துவிட்டது : கடுமையாக விமர்சித்த நயினார் நாகேந்திரன் பேச்சு !
06:48அரசியல் காரணத்திற்காக பெண்ணின் கண்ணீரை ஏளனமாக பேசுகிறார்கள் ! ராஜமோகன் ஆவேசம்
03:42முதுகுளத்தூரில் புரவித் திருவிழா : திருக்கோவில்களில் புரவி எடுப்புத் திருவிழா விமரிசை !
06:10முதல்வர் தற்குறியத்தனத்தைக் காட்டுகிறார்" - மதுராந்தகத்தில் டிடிவி தினகரன் சாடல் !
02:05முதலமைச்சர் வருகைக்காக மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது - கே.என். நேரு - மு. அப்பாவு விமர்சனம்!
07:33முற்போக்கு - பிற்போக்கு அரசியல் அல்ல ; இது ஏழைகளுக்கான திட்டம்: அமைச்சர் வன்னியரசு பேட்டி
12:42தாராபுரம் தவெக-வின் கோட்டை : இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் கே.ஏ. செங்கோட்டையன் ஆவேச உரை!
03:25மக்களுக்குச் சேவை செய்வதே எங்கள் நோக்கம் : தாராபுரத்தில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பேச்சு
03:26தூத்துக்குடி பெருங்குளம் குளங்களில் அரிய வகை நீர்வாழ்பறவைகள் கூட்டம்: இயற்கை ஆர்வலர்கள் மகிழ்ச்சி!