கவுன்ட்டவுன் ஸ்டார்ட்.. சவுக்கு சங்கர் சரணடையலனா.. போலீசுக்கு அதிரடி உத்தரவு போட்ட நீதிமன்றம்

கவுன்ட்டவுன் ஸ்டார்ட்.. சவுக்கு சங்கர் சரணடையலனா.. போலீசுக்கு அதிரடி உத்தரவு போட்ட நீதிமன்றம்

Published : Mar 25, 2026, 05:20 PM IST

பிரபல யூடியூபரும், அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கர். இவர் சவுக்கு மீடியா என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். அதில், ஆளும் திமுக அரசுக்கு எதிராக பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தார். இந்நிலையில் சினிமா தயாரிப்பாளரை மிரட்டி பணம் பறித்த வழக்கில் ஆதம்பாக்கம் மற்றும் சைதாப்பேட்டை போலீசாரால் கடந்த டிசம்பர் மாதம் 13ம் தேதி சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

03:00நாங்க கேட்பதை அவங்களும் கேக்குறாங்க.! உண்மையை அப்படியே பேசிய செல்வ பெருந்தகை
03:54நாங்கள் திமுகவுடன் நிற்போம் ...அழுத்தமான ஆதரவு கொடுப்போம் ! கமலஹாசன் பேட்டி
05:42கோட்டையில் கொடியேற்றுவார் விஜய்...வெற்றிக்கொடி உயரப்பறக்கும்.! அதிரடி விசில் அடித்த செங்கோட்டையன்
04:32தேர்தலில் மநீம போட்டியிடவில்லை; அதிரடியாக அறிவித்த கமல்ஹாசன்
02:44நம்பர் முடிவாயிடுச்சி.! ஈபிஎஸ் சொல்லுவார்! பொடி வைத்து பேசிய ஜி.கே.வாசன்
02:22ஜெயலலிதா எடுத்த சாட்டை...திமுகவினரை சுற்றி வளைத்த லஞ்ச ஒழிப்புத்துறை ! அதிர வைத்த அரசியல் ஆட்டம்.!
05:52மொத்த கட்சி கூட்டணியை இந்த ஒத்த கட்சி மோதி வெல்லும் ! சீமான் அதிரடி பேட்டி
04:38எந்த ஒரு பிரச்சனைக்கும் எங்க கூட்டணி தலைவர்கள் இடம் கொடுக்க மாட்டார்கள் ! எடப்பாடி பழனிசாமி பேட்டி
04:51இந்தியா முழுவதும் மதவாத சக்திகளுக்கு எதிராகத் துடிப்பாகச் செயல்படக்கூடிய கூட்டணி - திருமாவளவன்