தமிழக முதல்வராக விஜய் கையெழுத்திட்ட முதல் கோப்பு! | CM Vijay Signs His First File | TVK Vijay

தமிழக முதல்வராக விஜய் கையெழுத்திட்ட முதல் கோப்பு! | CM Vijay Signs His First File | TVK Vijay

Published : May 10, 2026, 12:02 PM IST

தமிழக முதல்வராகப் பதவியேற்ற 'தளபதி' விஜய் அவர்கள், சென்னை தலைமைச் செயலகத்தில் தனது முதல் கோப்பில் கையெழுத்திட்டார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வின் நேரடி மற்றும் பிரத்யேகக் காட்சிகளை (Inside Visuals) இந்த வீடியோவில் காணலாம். இலவச மின்சாரம்: 500 யூனிட்டுகளுக்குக் குறைவாகப் பயன்படுத்தும் வீடுகளுக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கும் கோப்பில் கையெழுத்து.

02:08தவெகவுக்கு விசிக ஆதரவு.. மெஜாரிட்டி கிடைச்சாச்சு.. முதல்வராகும் விஜய்..திருமா போட்ட கண்டிஷன் இதுதான்
02:46TVK : இழுத்தடிக்கும் திருமா... தவெக MLA-களுக்கு பறந்த முக்கிய உத்தரவு - என்ன செய்யப்போகிறார் விஜய்?
02:32சென்னையில் மழை | வேளச்சேரி பகுதியில் கொட்டித் தீர்த்த கனமழை - நேரடி காட்சிகள்!
05:47தவெக வெளியிட்ட வீடியோ ஏ.ஐ. தொழில்நுட்பமாக இருக்கலாம்: டிடிவி தினகரன் பகீர்.
03:23வெளுத்து வாங்கிய மழை | கன்னியாகுமரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து அதிகரிப்பு !
04:56புதிய அரசு அமைய தவெகவிற்கு கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு ! கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்கள் கூட்டாக பேட்டி..
02:00முதல்வர் பதவி எப்போது கிடைக்கும்? விஜய் ஜாதகத்தை பார்த்த ஜோதிடர் சொன்ன அதிர்ச்சி தகவல் !
03:40மத்திய அரசு மற்றும் தமிழக ஆளுநருக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் அதிரடி போராட்டம்!
02:55தமிழகமே அதிர்கிறது ! TVK தலைமையகம் முன் தொண்டர்கள் உற்சாகத்துடன் கொண்டாட்டம் !