
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் பிரபல நடிகருமான விஜய், லண்டன் பயணத்தின் போது ரசிகர்களுடன் உரையாடும் எக்ஸ்க்ளூசிவ் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. காரில் அமர்ந்தபடி ரசிகர்களை சந்தித்து வாழ்த்துகளைப் பெற்றுக்கொள்ளும் அவரது இந்த புதிய வீடியோ, இணையத்தில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.