கிண்டி அரசினர் ஐ.டி.ஐ-யில் புதிய மின்சார திறன் ஆய்வகங்கள் திறப்பு: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!

கிண்டி அரசினர் ஐ.டி.ஐ-யில் புதிய மின்சார திறன் ஆய்வகங்கள் திறப்பு: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!

Published : Oct 28, 2026, 07:02 PM IST

சென்னை கிண்டியில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் (ITI) நடைபெற்ற அரசு விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பங்கேற்று அதிநவீன மின்சார திறன் ஆய்வகங்களை (Advanced Electrical Skill Labs) திறந்து வைத்தார். மேலும், தொழிற்பயிற்சி நிலையங்களின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoU) முதலமைச்சர் முன்னிலையில் பரிமாறிக் கொள்ளப்பட்டன. அதனைத் தொடர்ந்து, போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்ற 673 இளநிலை பயிற்சி அலுவலர்களுக்குப் பணி நியமன ஆணைகளையும், சாதனை படைத்த மாணவர்களுக்கு நற்சான்றிதழ்களையும் முதலமைச்சர் வழங்கினார்.

08:09விண்ணைத் தொடும் விலைவாசி உயர்வு... கட்டுப்படுத்த அரசு தவறிவிட்டது! - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
07:14மாணவர்களின் உலக சாதனை முயற்சி மூலம் போதைப்பொருள் விழிப்புணர்வு! - அமைச்சர் ராஜ்மோகன் பெருமிதம்
03:33டாஸ்மாக்கில் ₹10 விலை உயர்த்தப்படவில்லை...! - அமைச்சர் விக்னேஷ் விளக்கம்!
05:15ஐயா முத்துராமலிங்கத் தேவருக்கு மரியாதை ! - மதுரையில் அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி!
02:48மின் தட்டுப்பாடு, ₹6,000 கோடி உபகரணங்கள் வீணடிப்பு: TVK அரசை கடுமையாக தாக்கிய மு.க.ஸ்டாலின்!
03:17பசும்பொன் தேவர் குருபூஜை: வைகோ நேரில் மலரஞ்சலி!
04:52இந்த ஆட்சி எப்போ ஒழியும் என்ற நிலையில் மக்கள் உள்ளனர் - பசும்பொன்னில் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு !
09:45சட்டம் ஒழுங்கு சீர்கேடு... சோப்ளாங்கி அரசு" - முதலமைச்சர் விஜய்யை கடுமையாகச் சாடிய மு.க.ஸ்டாலின்!
04:42நந்தனத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து முதல்வர் விஜய் மரியாதை !
05:51தேவர் ஜெயந்தி விழா: மலர் தூவி மரியாதை செலுத்திய அரசியல் தலைவர்கள்!