உரிமை காக்க கருப்புக் கொடி....மசோதா நகலை எரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆவேசம் !

உரிமை காக்க கருப்புக் கொடி....மசோதா நகலை எரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆவேசம் !

Published : Apr 16, 2026, 04:02 PM IST

மக்களவைத் தொகுதிகளை மறுவரையறை செய்யும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி போராட்டத்தில் ஈடுபட்டார். அவர் தொகுதி மறுவரையறை மசோதாவின் நகலைத் தீயிட்டு எரித்து தனது கண்டனத்தைப் பதிவு செய்தார். அதனைத் தொடர்ந்து, அங்கு நிறுவப்பட்டிருந்த 20 அடி உயர கொடிக்கம்பத்தில் கருப்புக் கொடியை ஏற்றி வைத்து, மத்திய அரசின் இந்த முயற்சிக்கு எதிரான தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார். மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தென்னிந்திய மாநிலங்களின் அரசியல் உரிமைகளைப் பாதிக்கும் வகையில் அமையவுள்ள இந்தத் தொகுதி மறுவரையறைக்கு எதிராக, முதலமைச்சரே நேரடியாகக் களமிறங்கி மசோதா நகலை எரித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

03:06யார் இந்த சவுக்கு சங்கர்? இவருக்கும் எம்.பி. சசிகாந்த் செந்திலுக்கும் என்ன உறவு தெரியுமா?
04:00எடப்பாடி பழனிசாமி பாஜகவின் முரட்டு அடிமை ! கருப்புச் சட்டையில் அதிரடி காட்டிய உதயநிதி ஸ்டாலின் !
03:20அண்ணா அறிவாலயத்தில் பரபரப்பு... தொகுதி மறுவரையறை மசோதா நகலை எரித்து திமுகவினர் போராட்டம்!
02:34கரூரில் கருப்புக்கொடி போராட்டம்! செந்தில் பாலாஜி தலைமையில் கூடிய திமுக தொண்டர்கள்.!
03:16சென்னையில் மாஸ் பிரச்சாரம்! நீலாங்கரை இல்லம் திரும்பிய தவெக தலைவர் Vijay
04:47தமிழகத்தில் ஒரு பொய்யான போரை உருவாக்குகிறார் முதல்வர் ஸ்டாலின் ! தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி
03:59விஜய் வருகையால் குலுங்கியது திநகர்.! ஆடி தள்ளுபடி கூட்டத்தை மிஞ்சிய மக்கள் கூட்டம்.!
02:07Tasmac Holiday | தமிழகத்தில் தொடர்ந்து 3 நாட்கள் டாஸ்மாக் விடுமுறை....குடி மகன்கள் ஷாக் !
03:56சென்னையில் வாக்கு வேட்டையாடிய விஜய்.! சாலையோரங்களில் நின்று கோஷமிட்ட இளைஞர்கள்.!