சென்னை மழைக்கால முன்னெச்சரிக்கை பணிகள் மற்றும் அதிகாரிகளின் ஒத்துழைப்பு: மேயர் ஆர். பிரியா பேச்சு

சென்னை மழைக்கால முன்னெச்சரிக்கை பணிகள் மற்றும் அதிகாரிகளின் ஒத்துழைப்பு: மேயர் ஆர். பிரியா பேச்சு

Published : Oct 28, 2026, 06:02 PM IST

சென்னையில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மழைநீர் வடிகால்களில் கழிவுநீர் கலப்பதைத் தடுப்பது மற்றும் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மெட்ரோ குடிநீர் திட்டப் பணிகள் குறித்து சென்னை மேயர் ஆர். பிரியா செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார். மேலும், திரு வி கா நகரில் நிவாரண உணவு விநியோகம் மறுக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்த அவர், திமுக தலைவரும் முதன்மை தலைவருமான மு.க. ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி மேயர் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் மக்களுடன் களத்தில் இறங்கித் தொடர்ந்து பணியாற்றி வருவதாகத் தெரிவித்தார்.

04:28கிண்டி அரசினர் ஐ.டி.ஐ-யில் புதிய மின்சார திறன் ஆய்வகங்கள் திறப்பு: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!
04:43சூரசம்ஹாரத்திற்கு 5 லட்சம் பக்தர்கள் வருகை எதிர்பார்ப்பு: ஏற்பாடுகளை ஆய்வு செய்த அமைச்சர் ஸ்ரீநாத்!
03:48சென்னை மழைக்கால முன்னெச்சரிக்கை பணிகள் மற்றும் அதிகாரிகளின் ஒத்துழைப்பு: மேயர் ஆர். பிரியா பேச்சு
07:39மக்கள் தொண்டே மகேசன் தொண்டு : சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவுரை !
07:40தண்ணீரால் நிறைந்த ஆலத்துடையான்பட்டி குளம்": ட்ரோன் கேமராவில் படமாக்கப்பட்ட வண்ணமயமான காட்சிகள்!
05:2948வது உலகத்திறன் போட்டியில் சாதனை படைத்த 12 பேருக்குப் பாராட்டு : பரிசுகளை வழங்கினார் முதல்வர் விஜய்
05:28கோவை : சட்டம் தன் கடமையை சட்டப்பூர்வமாகச் செய்யும் – அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் பேட்டி!
06:19சாதி பின்னணி இருந்தாலும் தப்பிக்க முடியாது : கோவை மாணவர் வழக்கில் வன்னி அரசு தீவிர பேட்டி!
02:13தமிழ்நாட்டில் தவெக அரசின் கட்டுப்பாட்டில் எதுவுமே இல்லை ! திமுக எம்பி கனிமொழி காட்டமான பேச்சு!