விளவங்கோடு எம்எல்ஏ விஜயதரணி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.

03:19 PM (IST) Feb 24
விளவங்காடு காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தது என் என விளக்கமளித்துள்ளார்.
03:19 PM (IST) Feb 24
விளவங்கோடு எம்எல்ஏ விஜயதரணி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.
01:00 PM (IST) Feb 24
நடிகை கிரண் தனக்கு சினிமாவில் நடந்த கசப்பான அனுபவங்கள் பற்றியும், தவறான உறவால் தான் தவறவிட்ட வாய்ப்புகள் பற்றியும் மனம்விட்டு பேசி இருக்கிறார்.
12:46 PM (IST) Feb 24
நாடாளுமன்ற தேர்தலில் பானை சின்னத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வெற்றி பெறுவதற்கு ஆதரவாக இருப்பேன் என இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
12:46 PM (IST) Feb 24
திருமணமான 6 மாதங்களில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
11:56 AM (IST) Feb 24
குழந்தை நட்சத்திரமாக பல்வேறு தமிழ் படங்களில் கலக்கிய பேபி சாரா, தற்போது தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளாராம்.
10:57 AM (IST) Feb 24
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷா, தற்போது நடிகர் வெங்கடேஷுக்கு ஜோடியாக நடிக்க கமிட் ஆகி உள்ளாராம்.
10:25 AM (IST) Feb 24
யூடியூப் சானலில் தவறான தகவலை பரப்பி வரும் பயில்வான் ரங்கநாதன் மற்றும் பல யூடியூப் சேனல்கள் மீது சட்டப் படி நடவடிக்கை எடுக்க சென்னை கமிஷனரிடம் கருணாஸ் புகார் செய்தார்.
09:31 AM (IST) Feb 24
சென்னையில் இளம்பெண்ணுக்கு குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்து போதை தலைக்கேறியதும் பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
09:27 AM (IST) Feb 24
முதல்வரின் பேத்தியான தன்னை கட்டாயப்படுத்தி தான் காதல் மன்னன் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க வைத்ததார்கள் என நடிகை மானு கூறியுள்ளார்.
08:38 AM (IST) Feb 24
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி பாஜகவுடன் கூட்டணி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 2 தொகுதிகள் தரும் கட்சிகளுடனே கூட்டணி என அக்கட்சியின் இளைஞரணி தலைவர் யுவராஜா திட்டவட்டமாக கூறியுள்ளார்.
07:27 AM (IST) Feb 24
தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் மாவட்டத்திற்கு 2 நவோதயா பள்ளிகள் திறக்கப்படும் என அண்ணாமலை கூறியுள்ளார்.
07:27 AM (IST) Feb 24
அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான சூமோட்டோ வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வரும் 26ம் தேதி தீர்ப்பு வழங்குகிறார்.