Tamil News Live Updates: புதிய தமிழக கட்சியுடன் அதிமுக கூட்டணி உறுதியானது.!

அதிமுக கூட்டணி பேசுவார்த்தை குழுவினர், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியை சந்தித்து பேசுவார்த்தை நடத்தியதை அடுத்து கூட்டணி உறுதியாகியுள்ளது. இந்த ஆலோசனை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள புதிய தமிழகம் கட்சி அலுவலகத்தில்  நடைபெற்றது. 

5:37 PM

பாஜகவுக்கு தேசிய மலரான தாமரை சின்னம் வழக்கு: தீர்ப்பு தள்ளி வைப்பு!

தேசிய மலராக உள்ள தாமரையை பாஜகவுக்கு சின்னமாக ஒதுக்கீடு செய்ததை எதிர்த்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது

3:29 PM

தூத்துக்குடியில் மீண்டும் போட்டியிட கனிமொழி விருப்ப மனு!

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் மீண்டும் போட்டியிட திமுக எம்.பி. கனிமொழி விருப்ப மனு அளித்துள்ளார்

2:59 PM

பூட்டுக்கு மேல் பூட்டு; நோட்டீஸ் கிழிப்பு: ஜாபர் சாதிக் தாயார் சம்பவம்!

ஜாபர் சாதிக் வீட்டில் ஒட்டப்பட்டு இருந்த நோட்டீஸை கிழித்து அவரது தாயார் புதிய பூட்டை பூட்டி விட்டு  சென்றுள்ளார்

2:21 PM

திருவேற்காடு கோயிலில் திருடிய அர்ச்சகர்: தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு குழு விளக்கம்!

திருவேற்காடு கோயிலில் திருடிய அர்ச்சகர், அரசின் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்றவர் அல்ல என தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு விளக்கம் அளித்துள்ளது

1:50 PM

இந்தியா ஒரு நாடு அல்ல.. மீண்டும் சர்ச்சையில் சிக்கிய திமுக எம்பி ஆ.ராசா.. குவியும் கண்டனங்கள்!

இந்தியா ஒரு நாடு அல்ல என்று கூறி நீலகிரி எம்.பியும், திமுகவை சேர்ந்தவருமான ஆ.ராசா பேசி சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

1:42 PM

தமிழகம் உள்பட 7 மாநிலங்களில் என்.ஐ.ஏ சோதனை!

தமிழகம் உள்பட 7 மாநிலங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்

1:41 PM

சிம்புவை கழட்டிவிட்டு... ராட்சச நடிகருடன் ஆரம்பமாகும் கொரோனா குமார் - ஷூட்டிங் அப்டேட் இதோ

கோகுல் இயக்கத்தில் உருவாக இருந்த கொரோனா குமார் படத்தில் இருந்து சிம்பு விலகிய நிலையில், தற்போது அவருக்கு பதில் பிரபல நடிகர் ஒப்பந்தமாகி உள்ளார்.

1:03 PM

Lok Sabha election 2024 மக்களவைத் தேர்தல் எப்போது? வெளியான முக்கிய தகவல்!

மக்களவைத் தேர்தல் 2024 தேதி தொடர்பான முக்கிய தகவல் வெளியாகியுள்ளது

12:54 PM

இந்தியாவில் முதல் முறையாக.. நீருக்கடியில் செல்லும் மெட்ரோ ரயில்.. மார்ச் 6ல் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!

இந்தியாவின் முதல் நீருக்கடியில் மெட்ரோ சேவை மார்ச் 6, 2024 அன்று தொடங்கப்படும். இந்த மைல்கல் திட்டம் நாட்டின் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். இதன் சிறப்பு அம்சங்களை தெரிந்து கொள்ளலாம்.

12:47 PM

முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்துக்கு முக்கிய பதவி.! அப்படினா திமுகவின் நெல்லை வேட்பாளர் இவரு இல்லையா?

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர் நல வாரிய தலைவராக விஜிலா சத்யானந்தை தமிழக அரசு நியமித்துள்ளது. 

12:20 PM

என்னது Bride of Tamil Nadu வா?: வைரலாகும் திமுக போஸ்டர்!

PRIDE OF TAMILNADU என்பதற்கு பதிலாக BRIDE OF TAMILNADU என முதல்வர் ஸ்டாலினை குறிப்பிட்டு திமுகவினர் அச்சடித்துள்ள போஸ்டர் வைரலாகி வருகிறது

12:11 PM

100 கோடி வசூல்... தமிழ்நாட்டில் ரஜினி படத்தின் லைஃப் டைம் வசூலை தட்டிதூக்க காத்திருக்கும் மஞ்சும்மல் பாய்ஸ்..!

உலகளவில் ரூ.100 கோடி வசூலை வாரிக்குவித்துள்ள மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம், அடுத்ததாக ரஜினி படத்தின் லைஃப் டைம் வசூல் சாதனையை முறியடிக்க காத்திருக்கிறது.

12:03 PM

மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தொடங்கின!

மக்களவைத் தேர்தல் வரவுள்ள நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கான பணிகள் தொடங்கின

11:33 AM

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீபுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

பாகிஸ்தான் பிரதமராக இரண்டாவது முறையாக பதவியேற்றுள்ள ஷெபாஸ் ஷெரீபுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்

11:32 AM

சிறு வயதில் பேச முடியாது.. முதுகுத்தண்டு பிரச்சனை.. ஆனாலும் ரூ.3000 கோடி சொத்துக்கு அதிபதியான சூப்பர்ஸ்டார்..

பள்ளியில் துன்புறுத்தப்பட்டு, மன உளைச்சலுக்கு ஆளான, பேச முடியாத, முதுகுத்தண்டு பிரச்சனையால் பாதிக்கப்பட்ட சூப்பர் ஸ்டாரின் சொத்து மதிப்பு தற்போது 3000 கோடி ரூபாய் ஆகும்.

11:26 AM

தேர்தலில் போட்டியிட எம்பி சீட் தாரோம்... ஆஃபர் கொடுத்த அரசியல் கட்சிக்கு திவ்யா சத்யராஜ் கொடுத்த மாஸ் ரிப்ளை

நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா, தேர்தலில் போட்டியிட தனக்கு ஒரு அரசியல் கட்சியில் இருந்து அழைப்பு வந்தது உண்மை தான் என கூறி இருக்கிறார்.

11:18 AM

தாறுமாறான அம்சங்களுடன் களமிறங்கும் ஆசஸ்.. அதிர வைக்கும் Specs-களுடன் வரும் ROG Zephyrus G16..!

ஆசஸ் இந்த ஆண்டின் ROG Zephyrus G16 ஐ மிகவும் விரும்பத்தக்க கேமிங் ரிக் ஆக மாற்றுகிறது. இதன் சிறப்பு அம்சங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.

10:47 AM

ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீம் விசிகவில் இருந்து நீக்கம்!

போதைப்பொருள் வழக்கில் சிக்கியுள்ள ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீம் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
 
10:41 AM

புதிய தமிழக கட்சியுடன் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை

அதிமுக கூட்டணி பேசுவார்த்தை குழுவினர், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியை சந்தித்து பேசுவார்த்தை நடத்த உள்ளனர். இன்று காலை 11 மணியளவில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள புதிய தமிழகம் கட்சி அலுவலகத்தில் சந்திப்பு நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

10:33 AM

ஸ்பெயின் பெண் பாலியல் வழக்கு: ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கிய ஜார்கண்ட் போலீஸ்!

ஸ்பெயின் பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவருக்கு இழப்பீடாக ஜார்கண்ட் போலீஸ் ரூ.10 லட்சம் வழங்கினர்

10:23 AM

ரூ.20,000 தள்ளுபடி அறிவித்த ஆப்பிள் நிறுவனம்.. இந்தியாவில் மேக்புக் ஏர் எம்2 விலை குறைப்பு.. உடனே வாங்குங்க!

ஆப்பிள் நிறுவனம் தனது சமீபத்திய ஏர் மாடலை எம்3 சிப்செட் உடன் அறிவித்ததை அடுத்து 13 இன்ச் மேக்புக் ஏர் எம்2 மாடலின் விலையை குறைத்துள்ளது.

9:51 AM

Today Gold Rate in Chennai : புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை.. 48,000-ஐ கடந்ததால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.

9:29 AM

களத்தில் இறங்கிய எடப்பாடி பழனிசாமி.. உடனே ராமேஸ்வரம் பரிகார பூஜை கட்டண விவகாரத்தில் பல்டி அடித்த தமிழக அரசு.!

ராமேஸ்வரம் அக்னித் தீர்த்த கடலில் முன்னோர்களுக்கு பரிகார பூஜை செய்ய கட்டணச் சீட்டுகள் குறித்த அறிவிப்பை திரும்ப பெறுவதாக கோயில் நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

9:20 AM

ஒருமுறை சார்ஜ் செய்தால் 200 கிமீ பயணிக்கலாம்.. அதிக மைலேஜ் கொடுக்கும் 5 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்..

அதிக ரேஞ்ச் கொண்ட 5 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பற்றியும், அதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

8:59 AM

திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறதா மதிமுக? கண்கொத்தி பாம்பாக காத்திருக்கும் எடப்பாடி பழனிசாமி.!

மக்களவை தேர்தலில் திமுக மதிமுக கூட்டணிகளுக்கு இடையே தொடர்ந்து இழுபறி நீடித்து வரும் நிலையில் வைகோவுக்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில் ரகசிய தூது அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

8:35 AM

தந்தை-மகன், கணவன்-மனைவி இடையே எவ்வளவு பணவர்த்தனைகளை செய்யலாம் தெரியுமா.. மீறினால் அபராதம்..

தந்தை-மகன், கணவன்-மனைவி இடையே பண பரிவர்த்தனை தொடர்பாக வருமான வரித்துறை நோட்டீஸ் வருமா? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

8:04 AM

பங்குகள் தொடர் சரிவு.. உலகின் மிகப் பெரிய பணக்காரர் பட்டத்தை இழந்த எலான் மஸ்க்.. முதல் இடத்தில் ஜெஃப் பெசோஸ்

7:56 AM

ஜாபர் சாதிக்கிற்கு சாதிக் பாஷா நிலைமை வந்துவிடக் கூடாது.! உயிருக்கு ஆபத்து! சி.வி.சண்முகம் பகீர்.!

தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றது முதல் அனைத்துப் பகுதிகளிலும் தடையின்றி போதைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன என சி.வி.சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார்.

7:50 AM

பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக சென்னையில் என்ஐஏ சோதனை

சென்னை மண்ணடி உள்பட பல்வேறு இடங்களில், தேசிய புலனாய்வு முகமையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பெங்களூரு கஃபேவில் நடந்த வெடிகுண்டு விபத்து தொடர்பாக,  சென்னை முத்தையால் பேட்டை, பிடாரியார் கோவில் தெருவில் உள்ள வீட்டில் சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

7:45 AM

கைவிட்டு போகும் கரும்பு விவசாயி சின்னம்.. சீமானுக்கு அதிர்ச்சி கொடுத்த டெல்லி ஐகோர்ட்..!

கரும்பு விவசாயி சின்னத்தை நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கீடு செய்ய கோரி சீமான் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 

5:37 PM IST:

தேசிய மலராக உள்ள தாமரையை பாஜகவுக்கு சின்னமாக ஒதுக்கீடு செய்ததை எதிர்த்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது

3:29 PM IST:

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் மீண்டும் போட்டியிட திமுக எம்.பி. கனிமொழி விருப்ப மனு அளித்துள்ளார்

2:59 PM IST:

ஜாபர் சாதிக் வீட்டில் ஒட்டப்பட்டு இருந்த நோட்டீஸை கிழித்து அவரது தாயார் புதிய பூட்டை பூட்டி விட்டு  சென்றுள்ளார்

2:21 PM IST:

திருவேற்காடு கோயிலில் திருடிய அர்ச்சகர், அரசின் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்றவர் அல்ல என தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு விளக்கம் அளித்துள்ளது

1:50 PM IST:

இந்தியா ஒரு நாடு அல்ல என்று கூறி நீலகிரி எம்.பியும், திமுகவை சேர்ந்தவருமான ஆ.ராசா பேசி சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

1:42 PM IST:

தமிழகம் உள்பட 7 மாநிலங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்

1:41 PM IST:

கோகுல் இயக்கத்தில் உருவாக இருந்த கொரோனா குமார் படத்தில் இருந்து சிம்பு விலகிய நிலையில், தற்போது அவருக்கு பதில் பிரபல நடிகர் ஒப்பந்தமாகி உள்ளார்.

1:03 PM IST:

மக்களவைத் தேர்தல் 2024 தேதி தொடர்பான முக்கிய தகவல் வெளியாகியுள்ளது

12:54 PM IST:

இந்தியாவின் முதல் நீருக்கடியில் மெட்ரோ சேவை மார்ச் 6, 2024 அன்று தொடங்கப்படும். இந்த மைல்கல் திட்டம் நாட்டின் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். இதன் சிறப்பு அம்சங்களை தெரிந்து கொள்ளலாம்.

12:47 PM IST:

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர் நல வாரிய தலைவராக விஜிலா சத்யானந்தை தமிழக அரசு நியமித்துள்ளது. 

12:20 PM IST:

PRIDE OF TAMILNADU என்பதற்கு பதிலாக BRIDE OF TAMILNADU என முதல்வர் ஸ்டாலினை குறிப்பிட்டு திமுகவினர் அச்சடித்துள்ள போஸ்டர் வைரலாகி வருகிறது

12:11 PM IST:

உலகளவில் ரூ.100 கோடி வசூலை வாரிக்குவித்துள்ள மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம், அடுத்ததாக ரஜினி படத்தின் லைஃப் டைம் வசூல் சாதனையை முறியடிக்க காத்திருக்கிறது.

12:03 PM IST:

மக்களவைத் தேர்தல் வரவுள்ள நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கான பணிகள் தொடங்கின

11:33 AM IST:

பாகிஸ்தான் பிரதமராக இரண்டாவது முறையாக பதவியேற்றுள்ள ஷெபாஸ் ஷெரீபுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்

11:32 AM IST:

பள்ளியில் துன்புறுத்தப்பட்டு, மன உளைச்சலுக்கு ஆளான, பேச முடியாத, முதுகுத்தண்டு பிரச்சனையால் பாதிக்கப்பட்ட சூப்பர் ஸ்டாரின் சொத்து மதிப்பு தற்போது 3000 கோடி ரூபாய் ஆகும்.

11:26 AM IST:

நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா, தேர்தலில் போட்டியிட தனக்கு ஒரு அரசியல் கட்சியில் இருந்து அழைப்பு வந்தது உண்மை தான் என கூறி இருக்கிறார்.

11:18 AM IST:

ஆசஸ் இந்த ஆண்டின் ROG Zephyrus G16 ஐ மிகவும் விரும்பத்தக்க கேமிங் ரிக் ஆக மாற்றுகிறது. இதன் சிறப்பு அம்சங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.

10:47 AM IST:

போதைப்பொருள் வழக்கில் சிக்கியுள்ள ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீம் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
 
10:41 AM IST:

அதிமுக கூட்டணி பேசுவார்த்தை குழுவினர், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியை சந்தித்து பேசுவார்த்தை நடத்த உள்ளனர். இன்று காலை 11 மணியளவில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள புதிய தமிழகம் கட்சி அலுவலகத்தில் சந்திப்பு நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

10:32 AM IST:

ஸ்பெயின் பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவருக்கு இழப்பீடாக ஜார்கண்ட் போலீஸ் ரூ.10 லட்சம் வழங்கினர்

10:23 AM IST:

ஆப்பிள் நிறுவனம் தனது சமீபத்திய ஏர் மாடலை எம்3 சிப்செட் உடன் அறிவித்ததை அடுத்து 13 இன்ச் மேக்புக் ஏர் எம்2 மாடலின் விலையை குறைத்துள்ளது.

9:51 AM IST:

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.

9:29 AM IST:

ராமேஸ்வரம் அக்னித் தீர்த்த கடலில் முன்னோர்களுக்கு பரிகார பூஜை செய்ய கட்டணச் சீட்டுகள் குறித்த அறிவிப்பை திரும்ப பெறுவதாக கோயில் நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

9:20 AM IST:

அதிக ரேஞ்ச் கொண்ட 5 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பற்றியும், அதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

8:59 AM IST:

மக்களவை தேர்தலில் திமுக மதிமுக கூட்டணிகளுக்கு இடையே தொடர்ந்து இழுபறி நீடித்து வரும் நிலையில் வைகோவுக்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில் ரகசிய தூது அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

8:35 AM IST:

தந்தை-மகன், கணவன்-மனைவி இடையே பண பரிவர்த்தனை தொடர்பாக வருமான வரித்துறை நோட்டீஸ் வருமா? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

7:56 AM IST:

தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றது முதல் அனைத்துப் பகுதிகளிலும் தடையின்றி போதைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன என சி.வி.சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார்.

7:50 AM IST:

சென்னை மண்ணடி உள்பட பல்வேறு இடங்களில், தேசிய புலனாய்வு முகமையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பெங்களூரு கஃபேவில் நடந்த வெடிகுண்டு விபத்து தொடர்பாக,  சென்னை முத்தையால் பேட்டை, பிடாரியார் கோவில் தெருவில் உள்ள வீட்டில் சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

7:45 AM IST: