தொகுதி மறுவரையறை மூலம் அரசியலில் ஆதாயம் தேடுவதே பாஜவின் நோக்கம் ! எம்பி கனிமொழி பேட்டி

தொகுதி மறுவரையறை மூலம் அரசியலில் ஆதாயம் தேடுவதே பாஜவின் நோக்கம் ! எம்பி கனிமொழி பேட்டி

Published : Apr 18, 2026, 07:06 PM IST

17 ஏப்ரல் 2026 அன்று மக்களவையில் நடைபெற்ற விவாதத்தில், திமுக எம்பி கனிமொழி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் மத்திய அரசின் இந்த மசோதாவிற்கு எதிராக முன்வைத்த மிக முக்கியமான வாதங்கள் இந்த வீடியோவில் தொகுக்கப்பட்டுள்ளன. மேலும் தென்னிந்தியாவின் குரலை ஒடுக்க மத்திய அரசு முயற்சிப்பதாகவும், பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதை விட தொகுதி மறுவரையறை மூலம் அரசியலில் ஆதாயம் தேடுவதே பாஜவின் நோக்கம்" என்றும் கனிமொழி எம்பி கடுமையாக விமர்சித்தார்.

02:40த.வெ.க. அரசுக்குத் தொடரும் எதிர்ப்பு: எடப்பாடி பழனிசாமியின் அதிரடி சட்டசபை உரை..
02:29"தவெக அரசுக்கு ஆதரவா? குதிரை பேரம் நடப்பது உண்மையா? - பிரேமலதா விஜயகாந்த் அதிரடிப் பேட்டி!
02:24விமர்சனங்களுக்குப் பதிலடி: சட்டமன்றத்தில் சீறிய "தளபதி" விஜய்!
05:15"ராஜகுருவுக்கு அரசு பதவியா" - முதலமைச்சர் விஜயை விமர்சித்த பிரேமலதா விஜயகாந்த் !
04:39சட்டமன்றத்தில் சௌமியா அன்புமணி ஆவேசம்: உன்னிப்பாக கவனித்து குறிப்பெடுத்த முதலமைச்சர் விஜய்!
03:03CM Vijay | முதல்முறையாக டெல்லிக்கு விசிட் அடிக்கும் முதல்வர் விஜய்! பிரதமர் மோடியை சந்திக்க திட்டம்!
04:21மூடநம்பிக்கைகளுக்கு எதிராக சட்டம் தேவை: சட்டமன்றத்தில் வன்னி அரசு பேச்சு !
01:162026 தமிழக சட்டமன்றம்: நண்பர்களா? எதிரிகளா?
01:05காதை பிளந்த விசில் சத்தம்.! வாசலில் காத்திருந்து முதல்வரை வரவேற்ற திருமாவளவன்.!
02:43சனாதனத்தை மீண்டும் சீண்டிய உதயநிதி.. ஜோதிடருக்கு அரசு பதவி கொடுத்த விஜய்.. மோதல் ஆரம்பம்!