திமுகவுல சேந்துட்டோம்.! டி.டி.வி.தினகரன பத்தி கேட்காதிங்க.!பொருமி தள்ளிய அமமுக நிர்வாகிகள்.!

திமுகவுல சேந்துட்டோம்.! டி.டி.வி.தினகரன பத்தி கேட்காதிங்க.!பொருமி தள்ளிய அமமுக நிர்வாகிகள்.!

Published : Apr 03, 2026, 03:03 PM IST

அமமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்த நிர்வாகிகள், சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக, முன்னாள் எம்.பி. கோபால் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த பிறகு பேசுகையில், "நாங்கள் இப்போது முழுமனதுடன் திமுகவில் இணைந்துவிட்டோம்; இனிமேல் டி.டி.வி. தினகரன் பற்றியோ அல்லது அமமுக பற்றியோ எங்களிடம் எந்தக் கேள்வியும் கேட்காதீர்கள்" என ஆவேசமாகக் குறிப்பிட்டனர்.

02:03சேகர்பாபுவுக்கும் சினோரா அசோக்குக்கும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட சம்பவம்...| Dmk | Tvk
03:06திமுகவின் ஆட்சி தொடர வேண்டும் என்ற மனநிலையில் மக்கள் இருக்கிறார்கள் ! எம்.பி கனிமொழி பேட்டி
02:44திருமணக் கோலத்திலேயே வந்து வாக்களித்து ஜனநாயகக் கடமையாற்றிய புதுமணத் தம்பதி !
05:25அண்ணா நகரில் தனது வாக்கினைப் பதிவு செய்தார் நடிகர் விஷால்! | TN Elections 2026
02:38சென்னையில் வாக்களித்த திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி !
04:46வாக்கு சாவடிக்கு வந்த விஐபிக்கள்..! வாரிசையில் நின்று வாக்களித்த பிரபலங்கள்.! | TN Election 2026
07:41ஓட்டு போட வர்றவங்களை சும்மை தொந்தரவு செய்யாதீங்க.! வாக்கு செலுத்தியபின் அண்ணாமலை பேட்டி
03:35கோயம்புத்தூரில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது வாக்கினைப் பதிவு செய்தார்!
03:32TN Election 2026 | தேனியில் தனது வாக்கை பதிவு செய்தார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் !
03:17தனது வாக்கினைப் பதிவு செய்தார் நடிகர் சிவகார்த்திகேயன்! | Actor Sivakarthikeyan