அமேசானின் அதிரடி ஆபர்..! “பொருளை” இன்றே வாங்கலாம்-பணத்தை அடுத்த வருடம் கொடுத்தால் போதும்

Asianet News Tamil  
Published : Sep 20, 2017, 12:39 PM ISTUpdated : Sep 19, 2018, 01:12 AM IST
அமேசானின் அதிரடி ஆபர்..! “பொருளை” இன்றே வாங்கலாம்-பணத்தை அடுத்த வருடம் கொடுத்தால் போதும்

சுருக்கம்

amazon announced excellent offer tomorrow onwards

பிரபல ஆன்லைன் வர்த்தக  நிறுவனமான அமேசான் நிறுவனம் அதிரடி சலுகை ஒன்றை அறிவித்து உள்ளது.

அதாவது  அமேசான்  மூலம்  இப்போதே  பொருளை  பெற்றுக்கொண்டு அடுத்த ஆண்டு  முதல் EMI மூலம்  பணத்தை செலுத்தினால் போதும் என அந்நிறுவனம்  தெரிவித்துள்ளது

அதாவது, மெகா இந்தியன் சேல் என்ற  பெயரில் இந்த  சலுகையை அறிவித்துள்ளது அமேசான்.அதன்படி, நாளை முதல் அதாவது செப்டம்பார் 21 ஆம்  தேதி முதல், 24 ஆம் தேதி வரை இந்த ஆபர் மூலம் பல பொருட்களை எளிதில்  வாங்கிக்கொள்ளலாம் என  தெரிவித்துள்ளது

இதில் HDFC  கிரெடிட்  கார்டு  மூலம் பொருளை உடனே  வாங்கிக்கொள்ளலாம்.ஆனால் பணத்தை அடுத்த ஆண்டு  ஜனவரி மாதம் முதல் EMI மூலம் செலுத்தலாம் என  தெரிவிக்கப்பட்டு உள்ளது

எனவே அமேசான் வாடிக்கையாளர்கள்  உடனடியாக  பொருளை  வாங்க  முந்திக்கொள்ளலாம். இந்த  அதிரடி  ஆபரை பயன்படுத்தி  வாடிக்கையாளர்கள்  பயன்பெறலாம்

   

PREV
click me!

Recommended Stories

ஸ்வெட்டர் ரெடியா மக்களே.. நடுங்க வைக்கப்போகும் பனி.. எங்கெங்கு மழை? வானிலை அப்டேட்!
டெல்லி பறந்த விஜய்.. நாளை சிபிஐ விசாரணை.. அவிழப்போகும் முடிச்சுகள்.. பரபரப்பு தகவல்!