அம்மாடியோவ்…! இந்தியாவில் ஒரு நாளைக்கு 1002 கோடி ரூபாய் சம்பாதிக்கும் நபர்…!

Published : Oct 01, 2021, 08:00 AM IST
அம்மாடியோவ்…! இந்தியாவில் ஒரு நாளைக்கு 1002 கோடி ரூபாய் சம்பாதிக்கும் நபர்…!

சுருக்கம்

இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 1002 கோடி ரூபாய் வருமானத்தை தொழிலதிபர் அம்பானி ஈட்டி வருகிறார் என்று தெரிய வந்துள்ளது.

டெல்லி: இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 1002 கோடி ரூபாய் வருமானத்தை தொழிலதிபர் அம்பானி ஈட்டி வருகிறார் என்று தெரிய வந்துள்ளது.

ஹூருன் இந்தியா என்ற நிறுவனம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதில் இந்தியாவில் உள்ள பணக்காரர்கள் யார்? யார்? அவர்களது வருவாய் எவ்வளவு என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதன் அடிப்படையில் அதானி குழும தலைவர் கவுதம் அதானி மற்றும் அவரது குடும்பத்தினர் சொத்து மதிப்பு உயர்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அதாவது 2019 முதல் 2020 வரை 1.4 லட்சம் கோடியாக இருந்த அவரது வருமானம் 2020-2021ம் ஆண்டில் 5.06 லட்சம் கோடியாக அதிகரித்து இருக்கிறது.

சராசரியாக கணக்கிட்டால் நாள் ஒன்றுக்கு அவர் ஈட்டும் வருமானது 1002 கோடி என்றும் கூறி உள்ளது. இந்த வருவாய் உயர்வால் ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் 4வது இடத்தில் இருந்து 2வது இடத்திற்கு அதானி முன்னேறி இருக்கிறார்.

துபாயில் வர்த்தகம் செய்து வரும் அவரது சகோதரர் வினோத்சாந்திலால் அதானி இந்திய பணக்காரர்கள் பட்டியலில் தற்போது 8வது இடத்துக்கு முன்னேறி உள்ளார்.

PREV
click me!

Recommended Stories

சமத்துவப் பாட்டன் பாரதி..! சாதிவெறி ஐயா ஈவேரா..! அதிர வைக்கும் நாம் தமிழர் கருத்தரங்கம் போஸ்டர்
கரூரில் விஜய் கட்சியில் கூட்டமாக சேர்ந்த இஸ்லாமியர்கள்..! செந்தில் பாலாஜிக்கு டப் கொடுக்கும் மதியழகன்