மாணவர்கள் வாழ்க்கையோடு விளையாடாதீர்கள்! - நீட் விவகாரத்தில் நடிகர் ரஞ்சித் ஆவேச பேட்டி!

Published : Jul 26, 2026, 01:07 AM IST

திருப்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த பிரபல திரைப்பட நடிகர் ரஞ்சித், நீட் தேர்வு மற்றும் அதற்கு எதிராக நடைபெறும் போராட்டங்கள் குறித்து தனது காட்டமான கருத்துக்களைப் பதிவு செய்தார். நீட் தேர்வால் மாணவர்கள் சந்திக்கும் மனஉளைச்சல் மற்றும் வினாத்தாள் கசிவு முறைகேடுகள் குறித்தும், மாணவர்கள் எதிர்காலம் குறித்த தனது கவலையையும் வெளிப்படுத்தி, மத்திய அரசுக்கு எதிராகச் சரமாரியான கேள்விகளை எழுப்பினார்.

08:35கான்பூரில் வெள்ளப்பெருக்கு: குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்ததால் மீட்புப் பணி தீவிரம் !
09:03ஊதிய உயர்வு கோரி கொதிக்கும் தூய்மைப் பணியாளர்கள்: போராட்டக் களத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா !
08:23கஜானா காலி.! இருந்தாலும் விஜய் உங்களுக்கு செய்வார்.! உறுதி அளித்த ஆனந்த், ஆதவ் அர்ஜுனா.!
02:24சென்னை தூய்மைப் பணியாளர்கள் 15 நாள் போராட்டம்; ஊதிய உயர்வு கோரிக்கையை கேட்க அமைச்சர்கள் சந்திப்பு!
03:52தூத்துக்குடியில் விவசாயத்திற்கு நீர் திறக்கக் கோரி விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் !
06:15எதிர்க்கட்சியின் குரலை நசுக்கப் பார்க்கிறீர்கள்!" – சட்டப்பேரவையில் எடப்பாடி அதிரடி பேச்சு !
05:19116 நாட்களில் 8 லாக்கப் மரணங்களா? – பேரவையில் ஆளுங்கட்சியை கதறவிட்ட உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
05:46எங்கள் தலைவருக்கு அறிவுரை கூற யாருக்கும் தகுதியில்லை!" – பேரவையில் சீறிய ஆதவ் அர்ஜுனா!
03:31வாக்குறுதிகள் என்ன ஆச்சு? – அரசுக்கு எதிராகச் சட்டப்பேரவையில் போர்க்கொடி தூக்கிய பிரேமலதா !
03:54முதல்வர் ஏன் பாஜக குறித்து எதுவும் வாய் திறக்காமல் இருக்கிறார் ? சட்டப்பேரவைலயில் உதயநிதி கேள்வி !