விபத்தில் சிக்கிய நண்பனை தோலில் தூக்கி சென்ற இளைஞன்… அரசு மருத்துவமனையில் ஸ்டக்சர் இல்லாததால் நடந்த கொடுமை

 
Published : Feb 04, 2018, 06:01 PM ISTUpdated : Sep 19, 2018, 01:54 AM IST
விபத்தில் சிக்கிய நண்பனை தோலில் தூக்கி சென்ற இளைஞன்… அரசு மருத்துவமனையில் ஸ்டக்சர் இல்லாததால் நடந்த கொடுமை

சுருக்கம்

absence of a stux in the government hospital

அரசு மருத்துவமனையில் ஸ்டக்சர் இல்லாததால் விபத்தில் சிக்கிய நண்பனை அவரது நண்பர் தனது தோல் பட்டையில் தூக்கி சென்று அவசர சகிச்சையில் அனுமதித்தார். அரசு மருத்துவமனையில் ஸ்டக்சர் இல்லாததால் விபத்தில் சிக்கிய நண்பனை தனது தோல் பட்டையில் துக்கிக்கொண்டு வந்து வாலிபர் அனுமதித்தத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூரில் தனியார் பின்னலாடை நிறுவனத்தில் வேலை செய்து வரும் லியோ என்பவர். இவர் வேலைக்கு சென்று விட்டு உணவு இடைவேலைக்கு வீட்டுக்கு சென்ற போது எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதி பலத்த காயங்களுடன் கீழே விழுந்து விட்டார்.  விபத்தை ஏற்படுத்திய வாகனம் அந்த இடத்தில் நிற்கமல் சென்றதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, நண்பன் விபத்தில் சிக்கிக் கொண்டான் என்ற தகவலை அறிந்த லியோவின் நண்பர் பழனி  தனது இருசக்கர வாகனத்தில் அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அரசு மருத்துவமனைக்கு சென்றதும் அங்கு மருத்துவமனையில் ஸ்டக்சர் இல்லாததால் பழனி தனது நன்பன்னான லியோ தனது தோல் பட்டையில் தூக்கி சென்று அவசர சகிச்சையில் அனுமதித்தார்.

திருப்பூர் அரசு மருத்துவமனையில் அதுவும் மாவட்ட அசசு மருத்துவமனையில் போதிய அளவு ஸ்டக்சர் மற்றும் உபகரணங்கள் பற்றாக்குறையால் பொதுமக்கள் தொடர்ந்து இன்னல்களை நாளுக்கு நாள் சந்திப்பது பொதுமக்களை துன்பத்துக்கு ஆளாக்கியுள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

எப்போதும் திமுக எதிர்ப்பு திமுக வெறுப்பு, திமுக = விஜய் எதிர்ப்பு என்ற நிலை தான் இருக்கிறது
Tamil News Live today 21 December 2025: அமெரிக்கா போனா திரும்ப முடியாதா.? கூகுள்–ஆப்பிள் எச்சரிக்கை.. அதிர்ச்சி செய்தி