என்னோடு Sun TV-யில் முதல்வரின் மகன் உதயநிதி கொள்கையை பற்றி விவாதிக்க தயாரா? - ஆதவ் அர்ஜுனா அதிரடி

Published : Mar 12, 2026, 04:33 PM IST

ஆதவ் அர்ஜுனா தமிழக அரசை மிகக் கடுமையாகச் சாடிப் பேசினார். மேடையில் ஆவேசமாக உரையாற்றிய அவர், "தமிழகத்தின் உண்மையான முதலமைச்சர் யார் என்பது மக்களுக்குத் தெரியும்" என்று கூறி அதிரடி கிளப்பினார். சென்னை பாரிமுனை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், அக்கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தமிழக அரசை மிகக் கடுமையாகச் சாடிப் பேசினார்.

02:44தேர்தல் வெற்றி: 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று விஜய் ..! செங்கோட்டையன் பேட்டி | TVK Vijay
03:39அவினாசி தொகுதியில் பா.ஜ.க வெற்றி உறுதி! மத்திய அமைச்சர் எல். முருகன் தேர்தல் குறித்து அதிரடி பேட்டி
03:08ஊட்டியில் வெளுத்து வாங்கிய கனமழை.! மகிழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும்.!
02:33சித்ரா பவுர்ணமி ஸ்பெஷல் ! கன்னியாகுமரியில் ஒரே நேரத்தில் நிகழும் சூரிய-சந்திர சந்திப்பு !
02:41கோவையில் விடாமல் கொட்டி தீர்க்கப்போகும் கோடை மழை.. லிஸ்ட்டில் எந்தெந்த மாவட்டங்கள் இருக்கு தெரியுமா?
04:24த.வெ.க-விற்கு 37 இடங்கள் கிடைத்தால் விஜய் முதலமைச்சரா? 2018ல் கர்நாடகாவில் என்ன நடந்தது தெரியுமா?
02:01ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. ஜாமீனில் வந்த முக்கிய ரவுடி.. சுத்துப்போட்ட போலீஸ்.. நடந்தது என்ன?
03:29தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்...! முந்தும் அதிமுக.. விடாத திமுக..
03:01மீண்டும் முதல்வராகிறார் ஸ்டாலின்.. தவெக? அதிமுக? நிலை என்ன? |
03:07கூட்டங்கள் வாக்குகளாக மாறாது.. ஏம்பா இத்தனை லைவ் எடுக்குறீங்க... கடுப்பா பேசிய செந்தில பாலாஜி