விஜயின் அரசியல் சர்ஜிகல் ஸ்டிரைக்! டிரான்ஸ்ஃபர் மாஃபியாவை ஒழித்துக்கட்டிய அமைச்சர் என்.ஆனந்த்!

விஜயின் அரசியல் சர்ஜிகல் ஸ்டிரைக்! டிரான்ஸ்ஃபர் மாஃபியாவை ஒழித்துக்கட்டிய அமைச்சர் என்.ஆனந்த்!

Published : Jul 01, 2026, 08:17 PM IST

முதல்வர் விஜயின் வழிகாட்டுதலின் கீழ், அமைச்சர் என்.ஆனந்த் ஊரக வளர்ச்சித் துறையில் லஞ்சம் மற்றும் பரிந்துரைகள் இன்றி, தகுதியின் அடிப்படையில் பணியிட மாறுதல்களை நிகழ்த்தியுள்ளார். இந்த நேர்மையான நடவடிக்கை, ஊழலற்ற தூய ஆட்சியின் தொடக்கமாகப் பார்க்கப்படுவதுடன், அரசு அதிகாரிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

09:48இராணுவ சீருடை தரும் கெத்தே தனி ! - இளைஞர்களை அதிர வைத்த அண்ணாமலையின் மாஸ் ஸ்பீச் !
07:56Gen Z இளைஞர்களுக்கு அண்ணாமலை கொடுத்த அட்வைஸ் ! - கோவையில் அனல் பறந்த மேடை பேச்சு !
08:40எடப்பாடியை வறுத்தெடுத்த சி.வி. சண்முகம் ! - ஆவேச பேச்சு !
07:31எடப்பாடி பழனிசாமியால் இதுவரை அதிமுகவிற்கு தோல்வி மட்டும் தான் ..! அதிமுக உறுப்பினர் C.V. சண்முகம்
05:435 வருஷ ஆட்சியை 3 மாச ஆட்சியோட ஒப்பிடுறீங்களா? DMK-வை வெளுத்து வாங்கிய ஆதவ் அர்ஜுனா!
03:44மத்திய அரசுக்கு எதிராக கொந்தளிப்பு! – திருப்பத்தூரில் காங்கிரஸின் பிரம்மாண்ட எதிர்ப்பு பேரணி!
03:27சுகாதாரத் துறையில் சாதனையா? சோதனையா? – விமர்சனங்களுக்கு அமைச்சர் அருண்ராஜ் காரசார பதிலடி!
05:00பயந்து ஓடும் அரசு ! – சென்னையில் கனிமொழி விட்ட பகிரங்க சவால் !
07:48பேரவையில் பிரேமலதா விளாசல்: விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்யாத அரசுக்கு கண்டனம்!
03:40மேகதாட்டு விவகாரத்தில் அரசின் மெத்தனப் போக்கைக் கடுமையாகத் தாக்கிய பிரேமலதா விஜயகாந்த் !