கம்பீரம்... கனிவு... கடமை! 💥 தமிழக முதல்வர் விஜய் வழிகாட்டுதலில் மக்கள் காவல்துறை!

கம்பீரம்... கனிவு... கடமை! 💥 தமிழக முதல்வர் விஜய் வழிகாட்டுதலில் மக்கள் காவல்துறை!

Published : Jun 14, 2026, 12:03 PM IST

அன்போடு ஒரு காலை தருணம்! காலை ஓட்டம் (Running) முடித்து காரில் அமர்ந்திருந்த போது, நம் தமிழக காவல்துறையின் 'சிங்கப்பெண்' ரோந்து வாகனம் கண்ணில் பட்டது. அவர்களின் அந்த கம்பீரம், பொதுமக்களிடம் காட்டும் கனிவு மற்றும் அர்ப்பணிப்பான கடமை உணர்வு ஒட்டுமொத்தமாக நம் மனதை நெகிழ வைத்தது. மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு. விஜய் அவர்களின் சிறந்த வழிகாட்டுதலின்படி, நம் காவல்துறை எப்போதும் மக்களுக்காகவே இயங்கி வருகிறது.

03:36Tasmac: 'குடி'மகன்களுக்கு குட்நியூஸ்! டாஸ்மாக் பார்களில் அதிரடி மாற்றம்! முழு விவரம்!
02:22சென்னை குடிநீர் வாரிய திட்டப் பணிகள்: கோயம்பேட்டில் முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் திடீர் ஆய்வு!
06:11சென்னையில் பாமகவின் 24-வது நிழல் வரவு செலவுத் திட்டம் வெளியீடு ! அன்புமணி ராமதாஸ் பேட்டி
04:58கோவை மெட்ரோ திட்டத்தை விரைவுபடுத்தக் கோரி மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் ஆர்ப்பாட்டம்!
06:06பருவமழை முன்னேற்பாடு: கூவம் ஆற்றில் நடக்கும் தூர்வாரும் பணிகளை பார்வையிட்ட அமைச்சர் என். ஆனந்த்!
07:27மாணவர்கள் வாழ்க்கையோடு விளையாடாதீர்கள்! - நீட் விவகாரத்தில் நடிகர் ரஞ்சித் ஆவேச பேட்டி!
03:10களத்தில் குதித்த ஜோதிகா..! மக்களுடன் "குஷி ஜோடிகள்" என சந்தோஷப்படும் விஜய் ரசிகர்கள்..! செம்ம இல்ல!
08:21தமிழகத்தின் உரிமைகளை விட்டுத்தர முடியாது ! - மேகதாட்டு விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் அதிரடி
07:04தர்மேந்திர பிரதான் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்!" - நீட் விவகாரத்தில் திருமாவளவன் பேட்டி
03:42எந்த எதிர்ப்பிற்கும் அஞ்ச வேண்டாம்! - சென்னை நீட் போராட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி கண்டனம்!