நாமக்கல் கொமதேக வேட்பாளர் மாற்றம்.. யார் இந்த மாதேஷ்வரன்? அரசியலில் கடந்து வந்த பாதை!

By vinoth kumar  |  First Published Mar 22, 2024, 11:49 AM IST

Lok Sabha Election 2024 : நாமக்கல் தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி சார்பில் சூரியமூர்த்தி  என்பவரை வேட்பாளராக அக்கட்சியின் தலைவர் ஈஸ்வரன் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அவர் மாற்றப்பட்டு மாதேஷ்வரன் என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார். 


நாமக்கல் மக்களவை தொகுதி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளராக சூரியமூர்த்தி மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக மாதேஷ்வரன் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 

நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உதயசூரியன் சின்னத்தில் நாமக்கல் தொகுதி போட்டியிடுகிறது. இந்நிலையில் நாமக்கல் தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி சார்பில் சூரியமூர்த்தி  என்பவரை வேட்பாளராக அக்கட்சியின் தலைவர் ஈஸ்வரன் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அவர் மாற்றப்பட்டு மாதேஷ்வரன் என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் தெற்கு மாவட்ட செயலாளர் மாதேஷ்வரன் பற்றி தெரிந்து கொள்வோம்.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க: Lok Sabha Elections 2024: வைரலான வீடியோ.. நாமக்கல் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் அதிரடி மாற்றம்.!

பெயர் :

V.S.மாதேஸ்வரன்

நிரந்தர முகவரி: 

3/34  கவுண்டர் தெரு 
பொட்டணம் (அஞ்சல்) 
சேந்தமங்கலம் வட்டம் 
நாமக்கல் மாவட்டம் – 637409

தற்காலிக முகவரி: 

1/352-14B
கொங்கு ராயல் ரெஸிடென்சி
வி.ஐ.பி. நகர் , முதலைப்பட்டி
சேலம் ரோடு
நாமக்கல் வட்டம் & மாவட்டம் – 637003.

தொலைபேசி எண்

9443160496

மின்னஞ்சல் முகவரி 

kongumathu@gmail.com

பிறந்த தேதி , வயது:  

21.06.1972 , 52

படிப்பு:  

DPCT, ஈரோடு இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி

தொழில்:

விவசாயம் மற்றும்  போக்குவரத்து

மதம் – சாதி : 

இந்து – கொங்கு வேளாளர்

தந்தை பெயர்:  

தெய்வதிரு. K. செல்லப்பன்

மனைவி: 

A. சுமதி

மகன்கள் :

1. M. லெனின் , B.A.LL.B.(Hons),
 வழக்குறிஞர் , மெட்ராஸ் உயர்நீதிமன்றம்.

2. M. சாண்டில்யன் , 11ஆம் வகுப்பு

அரசியல் அனுபவம்:

 1) 2006ல் இருந்து 2011 வரை – சேந்தமங்கலம் ஒன்றிய  குழுதுணைத்தலைவர்

2) 2016ல் – நாமக்கல் சட்டமன்ற தொகுதியில்  சுயேட்சையாக போட்டி

கட்சி அனுபவம்: 

1) 2009ல் இருந்து 2012 வரை – மாவட்ட அமைப்பாளர்,  நாமக்கல் (தெற்கு) மாவட்டம்.

2) 2012ல் இருந்து 2024 வரை – மாவட்ட செயலாளர்,  நாமக்கல் (தெற்கு) மாவட்டம்.

3) 03.02.2019 அன்று நாமக்கல்லில் நடைபெற்ற 2ஆம் உலக  கொங்கு தமிழர் மாநாட்டின் செயலாளராகப்  பணியாற்றி  மாநாட்டைச் சிறப்பித்துள்ளேன்.

4) கொ.ம.தே.க. கட்சித்தலைமை அறிவித்த அனைத்து போராட்டங்கள் மற்றும் நிகழ்வுகளையும் சிறப்பாக செயல்படுத்தியுள்ளேன். 

5) நாமக்கல் டிரான்ஸ்போர்ட் சிட்டி ரோட்டரி சங்கத்தில் 2009ஆம் ஆண்டிலிருந்து உறுப்பினராக சேவைப் புரிந்துள்ளேன். 

click me!