ஒலிம்பிக் வீரர்களுடன் சந்திப்பு: சந்தோஷமாக பேசி... செல்ஃபி எடுத்து மகிழ்ந்த பாரத பிரதமர் மோடி..!! வீடியோ

By manimegalai aFirst Published Aug 18, 2021, 8:38 AM IST
Highlights

நடந்து முடிந்த டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டியில், இந்திய வீரர்கள் அபாரமாக விளையாடி 7 பதக்கங்களை வென்றனர். மேலும் ஒலிம்பிக்கில் கலந்துகொண்ட வீரர், வீராங்கனைகளை சுதந்திர தின உரையில் பாராட்டி பேசிய பிரதமர் மோடி, அவரது இல்லத்தில் விருந்து கொடுத்தார். ஒலிம்பிக்கில் கலந்துகொண்ட விளையாட்டு வீரர்கள் பிரதமர் இல்லத்தில் நடந்த விருந்தில் கலந்துகொண்டு, பிரதமரிடம் பதக்கத்தை காட்டி, தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டதுடன், பிரதமருடன் செல்ஃபியும் எடுத்து கொண்டு மகிழ்ந்தனர்...

இதுகுறித்த வீடியோ இதோ... 
 
"

click me!