MTB Himachal Janjehli 2022 1st Edition : இறுதி சுற்றை கடந்து 43 வீரர்கள் சாதனை

By Dinesh TGFirst Published Jun 27, 2022, 6:57 PM IST
Highlights

குறுகலான சாலைகளைக் கொண்ட சங்லர்வாலா கிராமத்தை கடந்து இறுதிச்சுற்றை வென்ற 43 சைக்கிள் பந்தய வீரர்கள்.
 

சிம்லாவில் உள்ள ஓக் ஓவரில் MTB ஹிமாச்சல் ஜாங்கெலி பைக்கிங் ரேஸ் அறிமுக நிகழ்வு தொடங்கியது. முதல் முறையாக நடைபெறும் இந்த மோட்டார்சைக்கிள் பந்தயத்தில் வீரர்கள் மலைப் பகுதிகளில் பைக் ரேசிங் செய்து வருகின்றனர். இந்த மோட்டார்சைக்கிள் பந்தயம் சர்வதேச ஒலிம்பிக் தினம் (ஜூன் 23) அன்று சிம்லாவில் உள்ள ஓக் ஓவர் பகுதியில் தொடங்கியது.

MTB ஹிமாச்சல் மலை பைக்கிங் திருவிழா ஜாங்கெலி பைக்கிங் ரேஸ் இறுதி கட்டத்தில் 43 வீரர்கள், 3.5 கிலோமீட்டர் பாதையில் போட்டியிட்டனர். குறுகிய சாலைகளைக் கொண்ட சங்லர்வாலா கிராமத்திற்கு இடையே இந்த போட்டை நடைபெற்றது.

போட்டியின் 3 ஆம் கட்டத்தில் பல்வேறு பிரிவுகளில் இருந்து வீரர்கள் தொடர்ந்து வந்தனர். 16 வயதுக்குட்பட்ட பிரிவில் மட்டும் மொத்த தூரத்தில் நான்கு சுற்றுகளை கடக்க வேண்டும், மற்ற பிரிவு வீரர்கள் மொத்த தூரத்தின் ஆறு சுற்றுகளை கடந்தாக வேண்டும்.

இறுதிச்சுற்று அடிப்படையில், முடிவுகள் இதோ:

16 வயதுக்குட்போட்டோர் பிரிவு
1st: Yugal Thakur
2nd: Vansh Kalia
3rd: Adhirath Singh

19 வயதுக்குட்பட்டோர் பிரிவு (ஆண்கள்)
1st: Arpit Sharma
2nd: Vishal Arya
3rd: Kunal Bansal

19 வயதுக்குட்பட்டோர் பிரிவு (பெண்கள்)
1st: Divija Sood
2nd: Kyna Sood
3rd: Shambhavi Singh

A-19 Category
1st: Sunita Shreshta
2nd: Astha Dobhal

MTB Himachal Janjehli 2022 1st Edition: மவுண்டன் பைக்கிங் ரேஸ்.. ஸ்டேஜ் 2ல் 37 கிமீ பயணம் செய்த 48 ரைடர்ஸ் !

U-23 Category(Boys)
1st: Prithvi Singh Rathore
2nd: Amandeep Singh Dayal
3rd: Anish Dubey

U-35 Category(Boys)
1st: Rakesh Rana
2nd: Kranshvendra Singh Yadav
3rd: Ramakrishna Patel

U-50 category(Boys)
1st: Sunil Barongpa
2nd: Amit Balyan
3rd: Jaspreet Paul

MTB Himachal Janjehli 2022 1st Edition: வித்தியாச சாகசங்கள் கொண்ட ரேசிங் நிகழ்வு..!

A-50 category
1st Bharat Sa

ஜூன் 26 அன்றைய ,'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, இந்த MTB ஹிமாச்சல் பைக்கிங் ரேஸ் குறித்து பேசினார். அதில் அவர், இது ஒரு தனித்துவமான முயற்சி என குறிப்பிட்டார்.

பரிசு வழங்கும் நிகழ்ச்சியின் போது, இமாச்சல பிரதேச முதல்வர் ஜெய் ராம் தாக்கூரின் மனைவி டாக்டர் சாதனா தாக்கூர் சைக்கிள் வீரர்களை ஊக்குவித்தார். உள்ளூர் சுற்றுலாவை ஊக்குவிக்க இதுபோன்ற நிகழ்வுகளை ஏற்பாடு செய்ததற்காக ஹிமாலயன் அட்வென்ச்சர் ஸ்போர்ட்ஸ் & டூரிசம் புரமோஷன் அசோசியேஷன் மற்றும் பிற அமைப்பாளர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

இது போன்ற நிகழ்ச்சிகள் ஜாங்கெலி போன்ற கிராமங்களுக்கு சுற்றுலா மற்றும் வேலைவாய்ப்பை கொண்டு வந்ததாக சாதனா தாக்கூர் கூறினார்.

click me!