காமன்வெல்த் போட்டியில் இந்தியாவிற்கு 2வது தங்கம்.! பளுதூக்குதலில் இந்தியாவின் ஜெரெமி தங்கம் வென்றார்

Published : Jul 31, 2022, 04:00 PM IST
காமன்வெல்த் போட்டியில் இந்தியாவிற்கு 2வது தங்கம்.! பளுதூக்குதலில் இந்தியாவின் ஜெரெமி தங்கம் வென்றார்

சுருக்கம்

காமன்வெல்த் போட்டியில் 67 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதலில் இந்தியாவின் ஜெரெமி ஸ்னாட்ச் சுற்றில் 140 கிலோ மற்றும் க்ளீன்&ஜெர்க்கில் 160 கிலோ என மொத்தம் 300 கிலோ எடையை தூக்கி முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். இந்த காமன்வெல்த்தில் இந்தியாவிற்கு இது 2வது தங்கம்.  

பளுதூக்குதல் மகளிர் 49 கிலோ எடைப்பிரிவில் மீராபாய் சானு இந்தியாவிற்கு முதல் தங்கத்தை வென்று கொடுத்தார். 
 
PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

Messi-PM Modi: கடைசி நேரத்தில் பிரதமர் மோடி-மெஸ்ஸி சந்திப்பு ரத்து..! இதுதான் காரணம்!
டெல்லியில் மெஸ்ஸியுடன் கைகுலுக்க ரூ.1 கோடி..! இரண்டு மெர்சிடிஸ்-ஆடி கார்களை வாங்கலாம் போங்க..!