நீங்க மட்டும்தான் சேர்ந்து விளையாடுவீங்களா..? நாங்க விளையாட மாட்டோமா? மாஸ் காட்டும் வீரர்களின் மகள்கள்

Published : Apr 30, 2018, 02:23 PM ISTUpdated : Sep 19, 2018, 02:18 AM IST
நீங்க மட்டும்தான் சேர்ந்து விளையாடுவீங்களா..? நாங்க விளையாட மாட்டோமா? மாஸ் காட்டும் வீரர்களின் மகள்கள்

சுருக்கம்

dhoni raina harbhajan daughters playing together

தோனி, ரெய்னா, ஹர்பஜன் சிங் ஆகிய மூன்று வீரர்களின் மகள்களும் ஒன்றாக இணைந்து விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஐபிஎல் 11வது சீசன் சிறப்பாக நடந்துவருகிறது. இரண்டு ஆண்டுகள் தடைக்கு பிறகு, மீண்டும் தோனி தலைமையில் களமிறங்கியுள்ள சென்னை அணி, சிறப்பாக ஆடிவருகிறது. இந்த ஐபிஎல் தொடரில் ஹர்பஜன் சிங் சென்னை அணிக்காக ஆடிவருகிறார்.

சென்னை அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டதிலிருந்தே டுவிட்டரில் தமிழில் டுவீட் போட்டு அசத்திவருகிறார். விளம்பரங்களிலும் புரோமோ வீடியோக்களிலும் சென்னை வீரர்கள் ஒன்றாக நடித்து அசத்திவருகின்றனர்.

இந்நிலையில், தோனி, ரெய்னா, ஹர்பஜன் சிங் ஆகிய மூன்று வீரர்களின் மகள்களும் ஒன்றாக இணைந்து விளையாடும் வீடியோவை சுரேஷ் ரெய்னா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Ring a ring ò roses ❤️❤️❤️ @harbhajan_singh @msdhoni #Hinaya #Ziva #Gracia pic.twitter.com/xAXPqsVG9a
— Suresh Raina (@ImRaina) April 29, 2018

அதில், தோனியின் மகள் ஸிவா, ரெய்னாவின் மகள் கிரேஸியா மற்றும் ஹர்பஜன் சிங்கின் மகள் ஹினயா ஆகிய மூவரும் கைகோர்த்து மழலை குரலில் ரிங்கா ரிங்கா ரோஸ் பாடல் பாடி விளையாடுகின்றனர். இந்த வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி உள்ளனர்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

T20 World Cup: இந்திய அணியின் துணை கேப்டனை தூக்கி எறிந்தது ஏன்..? ரகசியம் உடைத்த தேர்வுக்குழு
T20 உலகக்கோப்பை 2026: இந்திய அணி அறிவிப்பு.. சஞ்சு இன், கில் அவுட்.. BCCI அதிரடி