டி20 உலக கோப்பை: தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக டாஸ் வென்ற ஜிம்பாப்வேவின் துணிச்சல் முடிவு

By karthikeyan VFirst Published Oct 24, 2022, 1:47 PM IST
Highlights

டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்று போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
 

டி20 உலக கோப்பையில் இன்று 2 சூப்பர் 12 போட்டிகள். இன்று நடந்த முதல் போட்டியில் நெதர்லாந்தை வீழ்த்தி வங்கதேச அணி வெற்றி பெற்றது. 2வது போட்டியில் தென்னாப்பிரிக்கா - ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன.

ஹோபர்ட்டில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. எனவே தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் ஆடுகிறது.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பை: கிங் கோலியையே ஊக்கப்படுத்திய ஹர்திக் பாண்டியாவின் வார்த்தைகள்

தென்னாப்பிரிக்க அணி:

குயிண்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), டெம்பா பவுமா (கேப்டன்), ரைலீ ரூசோ, எய்டன் மார்க்ரம், டேவிட் மில்லர், டிரிஸ்டான் ஸ்டப்ஸ், வைன் பர்னெல், கேஷவ் மஹராஜ், ககிசோ ரபாடா, அன்ரிக் நோர்க்யா, லுங்கி இங்கிடி.

இதையும் படிங்க - சேஸிங்கில் நான் “கிங்”டா.. மெல்பர்னில் பாகிஸ்தானை பட்டாசாக வெடித்து தீபாவளி கொண்டாடிய கோலி

ஜிம்பாப்வே அணி:

ரெஜிஸ் சகாப்வா (விக்கெட் கீப்பர்), கிரைக் எர்வின் (கேப்டன்), வெஸ்லி மாதவெரெ, சீன் வில்லியம்ஸ், சிக்கந்தர் ராசா, மில்டன் ஷும்பா, ரியான் பர்ல், லூக் ஜாங்வே, டெண்டாய் சடாரா, ரிச்சர்ட், ப்ளெஸ்ஸிங் முசாரபானி.
 

click me!