WPL 2023: மும்பை இந்தியன்ஸ் - யுபி வாரியர்ஸ் பலப்பரீட்சை..! டாஸ் ரிப்போர்ட்

Published : Mar 12, 2023, 07:31 PM IST
WPL 2023: மும்பை இந்தியன்ஸ் - யுபி வாரியர்ஸ் பலப்பரீட்சை..! டாஸ் ரிப்போர்ட்

சுருக்கம்

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற யுபி வாரியர்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.  

மகளிர் பிரீமியர் லீக் தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த சீசனில் இதுவரை ஆடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் மும்பை இந்தியன்ஸும், 3 போட்டிகளில் 2 வெற்றிகளுடன் 3ம் இடத்தில் இருக்கும் யுபி வாரியர்ஸ் அணியும் இன்று மோதுகின்றன.

மும்பை பிரபோர்ன் ஸ்டேடியத்தில் நடக்கும் இந்த போட்டியில் வலுவான 2 அணிகள் வெற்றி முனைப்பில் களமிறங்கியுள்ளன. இந்த போட்டியில் டாஸ் வென்ற யுபி வாரியர்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

IND vs AUS: இரட்டை சதத்தை தவறவிட்ட விராட் கோலி.! முதல் இன்னிங்ஸில் இந்தியா 91 ரன்கள் முன்னிலை

யுபி வாரியர்ஸ் அணி:

தேவிகா வைத்யா, அலைஸா ஹீலி (கேப்டன்), ஷ்வேதா செராவத், கிரன் நவ்கிரே, டாலியா மெக்ராத், தீப்தி ஷர்மா, சிம்ரன் ஷேக், சோஃபி எக்லிஸ்டோன், ஷப்னிம் இஸ்மாயில், அஞ்சலி சர்வானி, ராஜேஷ்வர் கெய்க்வாட். 

விராட் கோலி வாரிக்குவித்த சாதனைகளின் பட்டியல்.! லெஜண்ட்ஸ் லிஸ்ட்டில் சாதனை நாயகன் கோலி

மும்பை இந்தியன்ஸ் அணி: யஸ்டிகா பாட்டியா, ஹைலி மேத்யூஸ், நாட் ஸ்கிவர் பிரண்ட், ஹர்மன்ப்ரீத் கௌர் (கேப்டன்), தாரா குஜார், அமெலியா கெர், இசி வாங், அமன்ஜோத் கௌர், ஹுமைரா காஸி, ஜிந்தாமணி கலிதா, சாய்கா இஷாக்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

சுப்மன் கில், ஹர்சித் ராணாவுக்கு உயரிய விருது.. பிசிசிஐ கெளரவம்.. என்ன அவார்ட் தெரியுமா?
பாகிஸ்தான் வீரரை வாங்கிய காவ்யா மாறன்.. விதிகளை மீறினாரா? மவுனம் கலைத்த பிசிசிஐ!