WPL 2023: டெல்லி கேபிடள்ஸ் - குஜராத் ஜெயிண்ட்ஸ் பலப்பரீட்சை..! டாஸ் ரிப்போர்ட்

Published : Mar 11, 2023, 07:30 PM IST
WPL 2023: டெல்லி கேபிடள்ஸ் - குஜராத் ஜெயிண்ட்ஸ் பலப்பரீட்சை..! டாஸ் ரிப்போர்ட்

சுருக்கம்

மகளிர் பிரீமியர் லீக்கில் டெல்லி கேபிடள்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.  

மகளிர் பிரீமியர் லீக் தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. ஆடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. 3 போட்டிகளில் 2 வெற்றிகளை பெற்ற டெல்லி கேபிடள்ஸ்அணி 2ம் இடத்தில் உள்ளது. 

ஒரு வெற்றியை மட்டும் பெற்று புள்ளி பட்டியலில் 4ம் இடத்தில் உள்ள குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி இன்று டெல்லி கேபிடள்ஸை எதிர்கொள்ளும் நிலையில், டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

சச்சின் டெண்டுல்கர், பிரயன் லாரா என்ற இருபெரும் லெஜண்ட் கிரிக்கெட்டர்களின் சாதனைகளை தகர்த்தார் விராட் கோலி

குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி:

சபினேனி மேகனா, லாரா வோல்வார்ட், ஹர்லீன் தியோல், ஆஷ்லே கார்ட்னெர், ஜார்ஜியா வேர்ஹாம், சுஷ்மா வெர்மா (விக்கெட் கீப்பர்), தயாலன் ஹேமலதா, ஸ்னே ராணா (கேப்டன்), கிம்  கர்த், மன்சி ஜோஷி, தனுஜா கன்வார்.

IND vs AUS: ஷுப்மன் கில் அபார சதம்.. விராட் கோலி அரைசதம்..! பெரிய ஸ்கோரை நோக்கி இந்தியா

டெல்லி கேபிடள்ஸ் அணி:

மெக் லானிங் (கேப்டன்), ஷஃபாலி வெர்மா, லாரா ஹாரிஸ், ஜெமிமா ரோட்ரிக்ஸ், மேரிஸன் கேப், ஜெஸ் ஜோனாசென், டானியா பாட்டியா (விக்கெட் கீப்பர்), மின்னு ராணி, ராதா யாதவ், ஷிகா பாண்டே, டாரா நோரிஸ்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும்..! ஆர்சிபி ரசிகர்களுக்கு குட் நியூஸ்!
ஆஷஸ் 2வது டெஸ்ட்.. இங்கிலாந்தை மீண்டும் அசால்ட்டாக ஊதித்தள்ளிய ஆஸ்திரேலியா.. பிரம்மாண்ட வெற்றி!