மகளிர் டி20 உலக கோப்பை: இங்கிலாந்துக்கு எதிரான 2வது அரையிறுதி போட்டியில் தென்னாப்பிரிக்காவிற்கு சாதகமான டாஸ்

Published : Feb 24, 2023, 06:27 PM IST
மகளிர் டி20 உலக கோப்பை: இங்கிலாந்துக்கு எதிரான 2வது அரையிறுதி போட்டியில் தென்னாப்பிரிக்காவிற்கு சாதகமான டாஸ்

சுருக்கம்

மகளிர் டி20 உலக கோப்பை 2வது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.  

மகளிர் டி20 உலக கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா ஆகிய 4 அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில், முதல் அரையிறுதி போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி ஃபைனலுக்கு முன்னேறியது.

இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா இடையேயான 2வது அரையிறுதி போட்டி இன்று நடக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 

டான் பிராட்மேனை விட அதிக சராசரி.. டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்த ஹாரி ப்ரூக்

தென்னாப்பிரிக்க மகளிர் அணி:

லாரா வோல்வார்ட், டாஸ்மின் பிரிட்ஸ், மாரிஸான் கேப், சுன் லூஸ் (கேப்டன்), க்ளோ ட்ரயான், நாடின் டி கிளெர்க், அனெகெ பாஷ், சினாலோ ஜாஃப்டா (விக்கெட் கீப்பர்), ஷப்னிம் இஸ்மாயில், அயபோங்கா காகா, நோன்குலுலெகோ லாபா.

IND vs AUS:எப்பேர்ப்பட்ட பிளேயர் ராகுல்; அப்படிலாம் ஈசியா தூக்கமுடியாது! கேஎல் ராகுலுக்கு கம்பீர் ஆதரவுக்குரல்

இங்கிலாந்து மகளிர் அணி:

டேனியல் வியாட், சோஃபியா டன்க்லி, அலைஸ் கேப்ஸி, நாட் ஸ்கிவர் பிரண்ட், ஹீதர் நைட் (கேப்டன்), எமி ஜோன்ஸ் (விக்கெட் கீப்பர்), சோஃபி எக்லிஸ்டோன், கேத்ரின் ஸ்கிவர் பிரண்ட், சார்லோட் டீன், சாரா க்ளென், லாரென் பெல்.
 

PREV
click me!

Recommended Stories

3 பார்மேட்டிலும் சதம்.. புதிய வரலாறு படைத்த யஷஸ்வி ஜெய்ஸ்வால், 6வது இந்தியர் ஆனார்
Ind Vs SA: இந்திய அணி மிரட்டல் அடி..! இமாலய வெற்றி.. தொடரை கைப்பற்றி அசத்தல்..