#CPL2021 முதல் அரையிறுதி: டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் vs செயிண்ட் லூசியா கிங்ஸ் பலப்பரீட்சை..! டாஸ் ரிப்போர்ட்

Published : Sep 14, 2021, 07:26 PM IST
#CPL2021 முதல் அரையிறுதி: டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் vs செயிண்ட் லூசியா கிங்ஸ் பலப்பரீட்சை..! டாஸ் ரிப்போர்ட்

சுருக்கம்

கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியும், செயிண்ட் லூசியா கிங்ஸ் அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.  

விறுவிறுப்பாக நடந்துவரும் கரீபியன் பிரீமியர் லீக் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. செயிண்ட் லூசியா கிங்ஸ், டிரின்பாகோ நைட் ரைடர்ஸ், கயானா அமேசான் வாரியர்ஸ், செயிண்ட் கிட்ஸ்&நெவிஸ் பாட்ரியாட்ஸ் ஆகிய 4 அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறின.

முதல் அரையிறுதி போட்டியில் செயிண்ட் லூசியா கிங்ஸ் மற்றும் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. செயிண்ட் கிட்ஸில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி:

லெண்டல் சிம்மன்ஸ், தினேஷ் ராம்டின்(விக்கெட் கீப்பர்), காலின் முன்ரோ, டேரன் பிராவோ, பொல்லார்டு(கேப்டன்), டிம் சேஃபெர்ட், சுனில் நரைன், அகீல் ஹுசைன், அலி கான், ரவி ராம்பால், காரி பியர்.

செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி:

ஆண்ட்ரே ஃப்ளெட்சர்(கேப்டன், விக்கெட் கீப்பர்), ரகீம் கார்ன்வால், மார்க் தியால், ரோஸ்டான் சேஸ், டேவிட் வீஸ், டிம் டேவிட், கீமோ பால், கதீம் அலெய்ன், ஜீவர் ராயல், அல்ஸாரி ஜோசஃப், வஹாப் ரியாஸ்.
 

PREV
click me!

Recommended Stories

Ind Vs SA 1st T20: கில், பாண்டியா கம்பேக்.. புல் போர்சுடன் களம் இறங்கும் இந்திய அணி..!
பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும்..! ஆர்சிபி ரசிகர்களுக்கு குட் நியூஸ்!