#SLvsSA 3வது டி20: ஆறுதல் வெற்றியாவது பெறும் முனைப்பில் உள்ள இலங்கை அணியின் அதிரடி முடிவு..! டாஸ் ரிப்போர்ட்

Published : Sep 14, 2021, 07:10 PM IST
#SLvsSA 3வது டி20: ஆறுதல் வெற்றியாவது பெறும் முனைப்பில் உள்ள இலங்கை அணியின் அதிரடி முடிவு..! டாஸ் ரிப்போர்ட்

சுருக்கம்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.  

தென்னாப்பிரிக்க அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என இலங்கை வென்றது. 

3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று தென்னாப்பிரிக்க அணி 2-1 என டி20 தொடரை வென்றுவிட்ட நிலையில், கடைசி டி20 போட்டியில் ஆறுதல் வெற்றியாவது பெறும் முனைப்பில் களமிறங்கியுள்ள இலங்கை அணி, டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

இலங்கை அணி:

குசால் பெரேரா, அவிஷ்கா ஃபெர்னாண்டோ, பானுகா ராஜபக்சா, தனஞ்செயா டி சில்வா, காமிண்டு மெண்டிஸ், தசுன் ஷனாகா(கேப்டன்), வனிந்து ஹசரங்கா, சாமிகா கருணரத்னே, துஷ்மந்தா சமீரா, லஹிரு மதுஷங்கா, மஹீஷ் தீக்‌ஷனா.

தென்னாப்பிரிக்க அணி:

குயிண்டன் டி காக்(விக்கெட் கீப்பர்), ரீஸா ஹென்ரிக்ஸ், மார்க்ரம், ராசி வாண்டெர்டசன், ஹென்ரிச் க்ளாசன், ட்வைன் பிரிட்டோரியஸ், ககிசோ ரபாடா, கேஷவ் மஹராஜ்(கேப்டன்), ஃபார்டியூன், வியான் முல்டர், ஷாம்ஸி.
 

PREV
click me!

Recommended Stories

டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் வெள்ளை டிரஸ் ஏன்? இந்த சுவாரஸ்யமான வரலாறு தெரியுமா?
IND vs WI 4th T20: 2 அதிரடி மாற்றம்.. வைபவ் சூர்யவன்ஷி கம்பேக்.. சிக்சர் மன்னனுக்கு இடமில்லை.. பிளேயிங் லெவன்!