டாஸ் ஜெயிச்ச ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மகளிர் அணி பந்து வீச்சு தேர்வு!

Published : Mar 05, 2023, 03:41 PM IST
டாஸ் ஜெயிச்ச ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மகளிர் அணி பந்து வீச்சு தேர்வு!

சுருக்கம்

டெல்லி கேபிடல்ஸ் மகளிர் அணிக்கு எதிரான மகளிர் பிரீமியர் லீக் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு மகளிர் அணி பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.

மகளிருக்கான பிரீமியர் லீக் தொடரின் முதல் சீசன் நேற்று பிரம்மாண்டமாக தொடங்கியது. இந்த தொடரின் தொடக்க நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகைகள் கியாரா அத்வானி, கிரித்தி சனோன் ஆகியோரது நடன நிகழ்ச்சி அரங்கேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து உலகமே எதிர்பார்த்த முதல் போட்டி தொடங்கப்பட்து. இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணி வெற்றி வாகை சூடியது. இதைத் தொடர்ந்து இன்று நடக்கும் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மகளிர் அணியும், டெல்லி கேபிடல்ஸ் மகளிர் அணியும் மோதுகின்றன.

ரயிலை போன்று வேகமாக நடையை கட்டிய குஜராத் ஜெயிண்ட்ஸ் வீராங்கனைகள்: ஆறுதல் கொடுத்த தமிழக வீராங்கனை ஹேமலதா!

இதில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மகளிர் அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி டெல்லி கேபிடல்ஸ் மகளிர் அணி முதலில் பேட் செய்கிறது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மகளிர் அணி:

ஸ்மிருதி மந்தனா (கேப்டன்), ஷோஃபி டெவைன், ஹீதர் நைட், திஷா கசாட், எல்லிசே பெர்ரி, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), கனிகா அஹூஜா, ஆஷா ஷோபனா, பிரீதி போஸ், மேகன் ஸுட், ரேணுகா தாகூர் சிங்.

டெல்லி கேபிடல்ஸ் மகளிர் அணி:

ஷெஃபாலி வெர்மா, மெக் லெனிங் (கேப்டன்), மரிஷனே கப், ஜெமைமா ரோட்ரிக்ஸ், அலைஸ் கேப்சி, ஜெசி ஜோனாசென், தனியா பட்டியா (விக்கெட் கீப்பர்), அருந்ததி ரெட்டி, ஷிகா பாண்டே, ராதா யாதவ், டாரா நோரிஸ்

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories

யார்க்கர் மன்னன் ஜஸ்பிரித் பும்ரா வரலாற்று சாதனை..! மற்ற பவுலர்கள் நினைச்சு கூட பார்க்க முடியாது!
IND VS SA 1st T20: தென்னாப்பிரிக்காவை வெறும் 74 ரன்னில் சுருட்டி வீசிய இந்தியா.. மெகா வெற்றி!