
தேசிய மகள்கள் தினம் என்பது மிகுந்த அன்புடனும், பாசத்துடனும் கொண்டாடப்படும் ஒரு சிறப்பான நிகழ்வு. அந்த வகையில், செப்டம்பர் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று மகள்களை கௌரவிப்பதற்கும் பாராட்டுவதற்காகவும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளதாகவே சொல்லலாம்.
IND vs AUS: 2ஆவது ஒரு நாள் போட்டியில், இந்தியா பிளேயிங் 11 எப்படி இருக்கும்?
மகள்கள் தான் நம் வாழ்வில் விலை மதிப்பற்ற செல்வம். அவர்களுக்கு நன்றி தெரிப்பதற்கு இந்த நாள் ஒரு சிறப்பான தருணமாக கருதப்படுகிறது. அந்த வகையில், எந்தெந்த கிரிக்கெட் பிரபலங்கள் இன்று மகள்கள் தினத்தை கொண்டாடியுள்ளனர் என்று பார்க்கலாம்.
இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மகள் சமைரா உடன் இன்று மகள்கள் தினத்தை கொண்டாடியுள்ளார். மேலும், தனது மகளை மடியில் வைத்துக் கொண்டு பாடம் கற்றுக் கொடுக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதே போன்று ரோகித் சர்மா தனது பெற்றோருடன் இருக்கும் புகைப்படம் ஒன்றும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Hangzhou 2023: வங்கதேசத்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய மகளிர் டீம் இந்தியா; பதக்கம் உறுதி!
கிரிக்கெட்டர்களும் அவர்களது மகள்களும்: