#INDvsENG கடைசி டி20: உத்தேச இங்கிலாந்து அணி

Published : Mar 19, 2021, 09:38 PM IST
#INDvsENG கடைசி டி20: உத்தேச இங்கிலாந்து அணி

சுருக்கம்

இந்தியாவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் களமிறங்கும் உத்தேச இங்கிலாந்து அணியை பார்ப்போம்.  

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் 4 போட்டிகள் முடிந்துள்ள நிலையில், இரு அணிகளும் தலா 2 வெற்றிகளை பெற்றுள்ளதால் 2-2 என தொடர் சமனடைந்துள்ளது.

எனவே கடைசி போட்டியில் ஜெயிக்கும் அணியே தொடரை வெல்லும் என்பதால் தொடரை தீர்மானிக்கும் போட்டியே அதுதான். எனவே இரு அணிகளுமே வெற்றி முனைப்புடன் இறங்கும். 

கடைசி போட்டிக்கான இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படாது. அதேபோலவே, இங்கிலாந்து அணியிலும் எந்த மாற்றமும் செய்வதற்கான அவசியமே இல்லை. முதல் 4 போட்டிகளிலுமே கிட்டத்தட்ட ஒரே அணி காம்பினேஷனுடனேயே ஆடிய இங்கிலாந்து அணி, கடைசி போட்டியிலும் அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடனேயே தான் ஆடும்.

உத்தேச இங்கிலாந்து அணி: 

ஜேசன் ராய், ஜோஸ் பட்லர்(விக்கெட் கீப்பர்), டேவிட் மாலன், ஜானி பேர்ஸ்டோ, ஒயின் மோர்கன்(கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், சாம் கரன், கிறிஸ் ஜோர்டான், ஆர்ச்சர், மார்க் உட், அடில் ரஷீத்.
 

PREV
click me!

Recommended Stories

ஐபிஎல் மினி ஏலம்.. 1005 வீரர்களை தூக்கி எறிந்த BCCI.. 350 வீரர்களுடன் லிஸ்ட் ரெடி
தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் ஹர்திக் பாண்ட்யா படைக்க போகும் 'மெகா' இரட்டை சாதனை!