#INDvsENG கடைசி டி20: உத்தேச இந்திய அணி

Published : Mar 19, 2021, 09:12 PM IST
#INDvsENG கடைசி டி20: உத்தேச இந்திய அணி

சுருக்கம்

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டிக்கான உத்தேச இந்திய அணியை பார்ப்போம்.  

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் 4 போட்டிகள் முடிந்துள்ள நிலையில், இரு அணிகளும் தலா 2 வெற்றிகளை பெற்றுள்ளதால் 2-2 என தொடர் சமனடைந்துள்ளது.

எனவே கடைசி போட்டியில் ஜெயிக்கும் அணியே தொடரை வெல்லும் என்பதால் தொடரை தீர்மானிக்கும் போட்டியே அதுதான். எனவே இரு அணிகளுமே வெற்றி முனைப்புடன் இறங்கும். 

கடந்த போட்டியில் இந்திய அணி சிறப்பாக ஆடி வெற்றி பெற்றதால், வின்னிங் காம்பினேஷனை மாற்ற வாய்ப்பில்லை. எனவே அதே ஆடும் லெவனுடன் தான் களமிறங்கும்.

உத்தேச இந்திய அணி:

ரோஹித் சர்மா(துணை கேப்டன்), கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ், விராட் கோலி(கேப்டன்), ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், புவனேஷ்வர் குமார், ராகுல் சாஹர்.
 

PREV
click me!

Recommended Stories

'அப்பா ராணுவ வீரர், தாத்தா விவசாயி'.. சதத்துக்கு பின் தனது டாட்டூ ரகசியத்தை உடைத்த துருவ் ஜுரல்!
IND vs SL Test: படிக்கல், ஜுரல் அசத்தல் சதம்! ரன்மலையைக் குவித்த இந்தியா