#ENGvsSL முதல் ஒருநாள் போட்டி: இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

Published : Jun 28, 2021, 08:34 PM IST
#ENGvsSL முதல் ஒருநாள் போட்டி: இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

சுருக்கம்

இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.  

இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவரும் நிலையில், டி20 தொடரில் இலங்கையை ஒயிட்வாஷ் செய்து இங்கிலாந்து அணி தொடரை வென்றது.

இதையடுத்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி நாளை நடக்கிறது. அந்த போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.

உத்தேச இங்கிலாந்து அணி: 

ஜானி பேர்ஸ்டோ, டேவிட் மலான், ஜோ ரூட், ஒயின் மோர்கன்(கேப்டன்), சாம் பில்லிங்ஸ்(விக்கெட் கீப்பர்), லிவிங்ஸ்டோன், மொயின் அலி, சாம் கரன், கிறிஸ் வோக்ஸ், மார்க் உட், அடில் ரஷீத்.

உத்தேச இலங்கை அணி:

குசால் பெரேரா(கேப்டன், விக்கெட் கீப்பர்), ஒஷாடா ஃபெர்னாண்டோ, நிசாங்கா, தனஞ்செயா லக்‌ஷன், தனஞ்செயா டி சில்வா, சாரித் அசலங்கா, தசுன் ஷனாகா, வஹிந்து ஹசரங்கா, இசுரு உடானா, நுவான் பிரதீப், துஷ்மந்தா சமீரா.

PREV
click me!

Recommended Stories

IPL 2026: கடைசி நேரத்தில் உயிர்த்தெழுந்த KKR.. ஆலன், ரகுவன்ஷி தெறி பேட்டிங்.. GT-க்கு 247 ரன்கள் இலக்கு
Sanju Samson: ஆரஞ்சு கேப் ரேஸில் சஞ்சு சாம்சன் அதிரடி என்ட்ரி! மிரளும் எதிரணிகள்!