SA20: டர்பன் சூப்பர் ஜெயிண்ட்ஸ் - சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் பலப்பரீட்சை..! டாஸ் ரிப்போர்ட்

Published : Feb 03, 2023, 09:04 PM ISTUpdated : Feb 03, 2023, 09:05 PM IST
SA20: டர்பன் சூப்பர் ஜெயிண்ட்ஸ் - சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் பலப்பரீட்சை..! டாஸ் ரிப்போர்ட்

சுருக்கம்

தென்னாப்பிரிக்க டி20 லீக்கில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டர்பன் சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.  

தென்னாப்பிரிக்க டி20 லீக் தொடர் ஜனவரி 10 முதல் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. ஜனவரி 24 வரை போட்டிகள் நடந்த நிலையில், அதன்பின்னர் ஒரு வாரம் பிரேக் விடப்பட்டது. பிரேக்கிற்கு பிறகு பிப்ரவரி 2ம் தேதி மீண்டும் போட்டிகள் தொடங்கின.

புள்ளி பட்டியலில் 4ம் இடத்தில் இருக்கும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் மற்றும் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் டர்பன் சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. டர்பனில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற டர்பன் சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

IND vs AUS: ஆஸ்திரேலியாகாரன் பயந்துட்டான்.. இதுதான் அதுக்கு சாட்சி..! தெறிக்கவிடும் கைஃப்

டர்பன் சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி:

குயிண்டன் டி காக் (கேப்டன், விக்கெட் கீப்பர்), பென் மெக்டெர்மோட், மேத்யூ ப்ரீட்ஸ்க், கீமோ பால், ஹென்ரிச் கிளாசன், வியான் முல்டர், ட்வைன் பிரிட்டோரியஸ், டேவிட் வில்லி, சைமன் ஹார்மர், கேஷவ் மஹராஜ், ரீஸ் டாப்ளி.

பாகிஸ்தானை பார்த்து காப்பி அடிக்கிறது இந்திய அணி - ரமீஸ் ராஜா

சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி:

ஆடம் ரோசிங்டன் (விக்கெட் கீப்பர்), ஜோர்டான் ஹெர்மான், டெம்பா பாவுமா, எய்டன் மார்க்ரம் (கேப்டன்), ஜேஜே ஸ்மட்ஸ், டிரிஸ்டான் ஸ்டப்ஸ், மார்கோ யான்சென், சிசாண்டா மகளா, வாண்டர் மெர்வி, பிரைடன் கார்ஸ், பார்ட்மேன்.

IND vs AUS டெஸ்ட் தொடர்: விராட் கோலிக்கு இர்ஃபான் பதான் உருப்படியான அட்வைஸ்

PREV
click me!

Recommended Stories

யார்க்கர் மன்னன் ஜஸ்பிரித் பும்ரா வரலாற்று சாதனை..! மற்ற பவுலர்கள் நினைச்சு கூட பார்க்க முடியாது!
IND VS SA 1st T20: தென்னாப்பிரிக்காவை வெறும் 74 ரன்னில் சுருட்டி வீசிய இந்தியா.. மெகா வெற்றி!