#PBKSvsDC மயன்க் அகர்வால் கேப்டன்சியில் களமிறங்கிய பஞ்சாப்.. நம்பர் 1 டி20 பேட்ஸ்மேனுக்கு அணியில் இடம்..!

Published : May 02, 2021, 07:30 PM IST
#PBKSvsDC மயன்க் அகர்வால் கேப்டன்சியில் களமிறங்கிய பஞ்சாப்.. நம்பர் 1 டி20 பேட்ஸ்மேனுக்கு அணியில் இடம்..!

சுருக்கம்

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடள்ஸ் அணி, பஞ்சாப் அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது.  

பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி அகமதாபாத்தில் நடக்கிறது. இந்த போட்டியில், குடல் அழற்சி அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கும் கேஎல் ராகுல் ஆடாததால், பஞ்சாப் கிங்ஸ் அணியை மயன்க் அகர்வால் கேப்டனாக இருந்து வழிநடத்துகிறார்.

ஃபார்மில் இல்லாத நிகோலஸ் பூரன் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக உலகின் நம்பர் 1 டி20 பேட்ஸ்மேன் டேவிட் மாலன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

பஞ்சாப் கிங்ஸ் அணி;

மயன்க் அகர்வால்(கேப்டன்), பிரப்சிம்ரான் சிங்(விக்கெட் கீப்பர்), கிறிஸ் கெய்ல், டேவிட் மாலன், தீபக் ஹூடா, ஷாருக்கான், ஹர்ப்ரீத் ப்ரார், கிறிஸ் ஜோர்டான், ரிலே மெரிடித், ரவி பிஷ்னோய், முகமது ஷமி.

டெல்லி கேபிடள்ஸ் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் களமிறங்குகிறது. 

டெல்லி கேபிடள்ஸ் அணி:

பிரித்வி ஷா, ஷிகர் தவான், ஸ்டீவ் ஸ்மித், ரிஷப் பண்ட்(கேப்டன், விக்கெட் கீப்பர்), மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஷிம்ரான் ஹெட்மயர், அக்ஸர் படேல், லலித் யாதவ், ரபாடா, இஷாந்த் சர்மா, ஆவேஷ் கான்.
 

PREV
click me!

Recommended Stories

யார்க்கர் மன்னன் ஜஸ்பிரித் பும்ரா வரலாற்று சாதனை..! மற்ற பவுலர்கள் நினைச்சு கூட பார்க்க முடியாது!
IND VS SA 1st T20: தென்னாப்பிரிக்காவை வெறும் 74 ரன்னில் சுருட்டி வீசிய இந்தியா.. மெகா வெற்றி!