காமன்வெல்த் மகளிர் டி20 ஃபைனலில் இந்தியா - ஆஸ்திரேலியா பலப்பரீட்சை..! டாஸ் ரிப்போர்ட்

Published : Aug 07, 2022, 09:38 PM IST
காமன்வெல்த் மகளிர் டி20 ஃபைனலில் இந்தியா - ஆஸ்திரேலியா பலப்பரீட்சை..! டாஸ் ரிப்போர்ட்

சுருக்கம்

காமன்வெல்த் மகளிர் டி20 கிரிக்கெட் ஃபைனலில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதுகின்றன. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய மகளிர் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.  

பர்மிங்காமில் நடந்துவரும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் மகளிர் டி20 கிரிக்கெட் போட்டி ஃபைனல் இன்று நடக்கிறது. ஃபைனலில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதுகின்றன.

இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி தங்கம் வெல்லும். எனவே வலுவான இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளுமே தங்கத்திற்காக கடுமையாக போராடும் என்பதால் போட்டி மிகச்சவாலானதாக இருக்கும்.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய மகளிர் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

இந்திய மகளிர் அணி:

ஸ்மிரிதி மந்தனா, ஷஃபாலி வெர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்ப்ரீத் கௌர் (கேப்டன்), தீப்தி ஷர்மா, பூஜா வஸ்ட்ராகர், ஸ்னே ராணா, தானியா பாட்டியா (விக்கெட் கீப்பர்), ராதா யாதவ், மேக்னா சிங், ரேணுகா சிங்.

ஆஸ்திரேலிய மகளிர் அணி:

அலைசா ஹீலி (விக்கெட் கீப்பர்), பெத் மூனி, மெக் லானிங் (கேப்டன்), டாலியா மெக்ராத், ரேச்சல் ஹெய்ன்ஸ், ஆஷ்லி கார்ட்னர், க்ரேஸ் ஹாரிஸ், ஜெஸ் ஜானசென், ஆலனா கிங், மேகன் ஷட், டார்சி ப்ரௌன்.
 

PREV
click me!

Recommended Stories

இந்திய வீரர்களுக்கு 'அந்த' பழக்கவழக்கம்! எனது கணவர் ஒழுக்கமானவர்.. ஜடேஜா மனைவி பகீர் குற்றச்சாட்டு!
வைபவ் சூர்யவன்ஷி ருத்ரதாண்டவம்.. மின்னல் வேக சதம்.. 433 ரன்கள் குவிப்பு.. பிரமிக்க வைத்த இந்தியா!