#SLvsIND இந்தியா - இலங்கை தொடருக்கான வர்ணனையாளர் குழு விவரம்

Published : Jul 04, 2021, 08:35 PM IST
#SLvsIND இந்தியா - இலங்கை தொடருக்கான வர்ணனையாளர் குழு விவரம்

சுருக்கம்

இந்தியா - இலங்கை இடையேயான தொடர்களுக்கான வர்ணனையாளர் குழுவை வர்ணனையாளர் குழுவை பார்ப்போம்.  

இந்திய அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக இலங்கைக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளது. வரும் 13 முதல் 25ம் தேதி வரை இந்த தொடர் நடக்கிறது.

விராட் கோலி தலைமையிலான இந்திய மெயின் அணி இங்கிலாந்தில் இருப்பதால், ஷிகர் தவான் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி இலங்கைக்கு சென்றுள்ளது. 

இந்த தொடருக்கான பல்வேறு மொழிகளின் வர்ணனையாளர்கள் விவரத்தை பார்ப்போம்.

ஆங்கிலம் - மேட் ஃப்ளாய்ட், சஞ்சய் மஞ்சரேக்கர், அஜித் அகார்கர், அஜய் ஜடேஜா.

இந்தி - அர்ஜுன் பண்டிட், முகமது கஃப், விவேக் ரஸ்டான், அமித் மிஷ்ரா, சபா கரீம்.

தமிழ் - லக்‌ஷ்மண் சிவராமகிருஷ்ணன், WV ராமன், வித்யூத் சிவராமகிருஷ்ணன், டி.அரசு, சேஷாத்ரி.
 

PREV
click me!

Recommended Stories

உள்நாட்டு கிரிக்கெட்டின் கிங்..! இந்திய 'ஸ்டார்' ஆல்ரவுண்டர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு..!
WTC புள்ளிப்பட்டியலில் இந்திய அணி பரிதாபம்..! முதலிடம், இரண்டாம் இடம் எந்த அணி?