#BANvsAUS முதல் டி20: வங்கதேசம் முதலில் பேட்டிங்..! இரு அணிகளின் ஆடும் லெவன்.. டாஸ் ரிப்போர்ட்

By karthikeyan VFirst Published Aug 3, 2021, 5:27 PM IST
Highlights

வங்கதேசம் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
 

ஆஸ்திரேலிய அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதல் டி20 போட்டி இன்று தாக்காவில் நடக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் ஃபின்ச் இந்த தொடரில் ஆடாததால், விக்கெட் கீப்பர் மேத்யூ வேட் கேப்டன்சியில் ஆஸ்திரேலிய அணி ஆடுகிறது.

ஆஸ்திரேலிய அணி:

ஜோஷ் ஃபிலிப், அலெக்ஸ் கேரி, மிட்செல் மார்ஷ், மோய்ஸஸ் ஹென்ரிக்ஸ், அஷ்டான் டர்னர், மேத்யூ வேட்(விக்கெட் கீப்பர், கேப்டன்), அஷ்டான் அகர், மிட்செல் ஸ்டார்க், ஆண்ட்ரூ டை, ஆடம் ஸாம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.

வங்கதேச அணி:

சௌமியா சர்க்கார், முகமது நயீம், ஷகிப் அல் ஹசன், நூருல் ஹசன்(விக்கெட் கீப்பர்), மஹ்மதுல்லா(கேப்டன்), அஃபிஃப் ஹுசைன், ஷமீம் ஹுசைன், மெஹிடி ஹசன், முஸ்தாஃபிசுர் ரஹ்மான்,ஷோரிஃபுல் இஸ்லாம், நசும் அஹமது.
 

click me!