கிரிகோரியன் நாட்காட்டியின்படி ஒன்பதாவது மாதமான செப்டம்பர் 2024-ல் வரும் முக்கிய பண்டிகைகள், விரத நாட்கள் மற்றும் சுபமுகூர்த்த நாட்கள் குறித்த தகவல்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.
கிரிகேரியன் காலண்டரில் 9-வது மாதமாக வரும் செப்டம்பர் மாதத்தில் வரும் முக்கிய பண்டிகைகள், விஷேச மற்றும் விரத நாட்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
செப்டம்பர் 2024 முக்கிய விசேஷங்கள்
undefined
செப்டம்ப்ர் 07 : விநாயகர் சதுர்த்தி (சனிக்கிழமை)
செப்டம்பர் 15 : ஓணம் ( ஞாயிறு)
செப்டம்பர் 16 : மிலாடி நபி ( திங்கள்)
செப்டம்பர் 18 : மகாளபட்சம் ஆரம்பம் (புதன்)
செப்டம்பர் 21 : மகா பரணி சனிக்கிழமை
சிவலிங்கத்தின் பிரசாதத்தை சாப்பிடக்கூடாதாம்! அது ஏன் தெரியுமா?
செப்டம்பர் 2024 முக்கிய விரதநாட்கள்
செப்டம்பர் 02 : அமாவாசை ( திங்கள்கிழமை)
செப்டம்பர் 17 : பௌர்ணமி ( செவ்வாய்கிழமை)
செப்டம்பர் 22 : கிருத்திகை ( ஞாயிறு)
செப்டம்பர் 14 : திருவோணம் ( சனி)
செப்டம்பர் 14, செப்டம்பர் 28 : ஏகாதசி (சனி)
செப்டம்பார் 09, செப்டம்பர் 23 : சஷ்டி (திங்கள், திங்கள்)
செப்டம்பர் 21 : சங்கடஹர சதுர்த்தி (சனி)
செப்டம்பர் 01, செப்டம்பர் 30 : சிவராத்திரி (ஞாயிறு, திங்கள்)
செப்டம்பர் 15, செப்டம்பர் 30, பிரதோஷம் (ஞாயிறு, திங்கள்)
செப்டம்பர் 07 : சதுர்த்தி ( சனி)
செப்டம்பர் 2024 : சுபமுகூர்த்த நாட்கள்
செப்டம்பர் 05 (ஆவணி 20) : வியாழன் – வளர்பிறை முகூர்த்தம்
செப்டம்பர் 06 (ஆவணி 21) : வெள்ளி – வளர்பிறை முகூர்த்தம்
செப்டம்பர் 08 (ஆவணி 23) : ஞாயிறு - வளர்பிறை முகூர்த்தம்
செப்டம்பர் 15 (ஆவணி 30) ஞாயிறு - வளர்பிறை முகூர்த்தம்
செப்டம்பர் 16 )ஆவணி 31) திங்கள் – வளர்பிறை முகூர்த்தம்
தினமும் கந்த சஷ்டி கவசம் சொல்வதால் இவ்ளோ நன்மைகள் கிடைக்குமா? ஒரு நாள் சொல்லி பாருங்க!!
செப்டம்பர் 2024 அஷ்டமி, நவமி, கரி நாட்கள்
செப்டம்பர் 11, செப்டம்பர் 25, (ஆவணி 26, புரட்டாசி 09) – அஷ்டமி
செப்டம்பர் 12, செப்டம்பர் 26 (ஆவணி 27, புரட்டாசி 10) – நவமி
செப்டம்பர் 13 ( ஆவணி 28) – கரி நாள்