ஜூன் மாதத்தில் வரும் முக்கிய விசேஷ நாட்களும் விரத நாட்களும்!! மிஸ் பண்ணிடாதீங்க!!

By Ma riyaFirst Published May 30, 2023, 10:23 AM IST
Highlights

2023ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் வரும் முக்கிய விசேஷ நாட்கள், விரத நாட்களின் முழுதகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. 

2023ஆம் ஆண்டில் மே மாதம் முடிந்து ஜூன் மாதம் தொடங்கவுள்ளது. ஜூனில் தான் தமிழ் மாத வைகாசி, ஆனி ஆகிய மாதங்கள் இணைந்து வரும். ஆண்டின் 6ஆவது மாதமான ஜூன் மாதத்தில், முருகப் பெருமானுக்குரிய வைகாசி விசாகம் கொண்டாடப்படுகிறது. அதுமட்டுமின்றி பல்வேறு விரத நாள்களும், விசேஷ தினங்களும் ஜூனில் உள்ளது. 

ஜூன் 2023 முக்கிய விசேஷ நாள்கள்  

  1. ஜூன் 02 - வைகாசி விசாகம்
  2. ஜூன் 23 - மாணிக்க வாசகர் குருபூஜை
  3. ஜூன் 25 - ஆனி திருமஞ்சனம் 
  4. ஜூன் 26 - ஆனி உத்திரம் 
  5. ஜூன் 29- பக்ரீத் பண்டிகை

இதையும் படிங்க: வைகாசி விசாகம் 2023 எப்போது ? முருகனின் பரிபூரண ஆசியை பெற எப்படி வழிபட வேண்டும்?

ஜூன் மாத அஷ்டமி, நவமி, கரி நாள்கள் விவரம்

  • அஷ்டமி - ஜூன் 11, ஜூன் 26 
  • நவமி - ஜூன் 12, ஜூன் 27
  • தசமி - ஜூன் 13, ஜூன் 28
  • கரி நாட்கள் - ஜூன் 16, ஜூன் 21 

விரத தினங்கள் 

  • பிரதோஷம் - ஜூன் 01, ஜூன் 15
  • பெளர்ணமி - ஜூன் 03 
  • அமாவாசை - ஜூன் 17
  • சதுர்த்தி - ஜூன் 22 
  • கிருத்திகை - ஜூன் 15
  • திருவோணம் - ஜூன் 08 
  • ஏகாதசி - ஜூன் 14, ஜூன் 29 
  • சஷ்டி - ஜூன் 09, ஜூன் 24
  • சங்கடஹர சதுர்த்தி - ஜூன் 07 
  • மாத சிவராத்திரி - ஜூன் 16 

இதையும் படிங்க: பஞ்ச கவ்ய தீபம் பத்தி தெரியுமா? கடன் பிரச்சினை தீர இந்த விளக்கை இப்படித்தான் ஏற்றணும்!

click me!