36 வயதாகியும் வெளிநாடுகளில் விடலைத் தனமாய் சுற்றி வாழ்க்கையை அனுபவித்து வரும் நடிகை ஸ்ரேயா ஐஸ்லாந்து தீவில் செம்ம குத்தாட்டம் போட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
36 வயதாகியும் வெளிநாடுகளில் விடலைத் தனமாய் சுற்றி வாழ்க்கையை அனுபவித்து வரும் நடிகை ஸ்ரேயா ஐஸ்லாந்து தீவில் செம்ம குத்தாட்டம் போட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சிவாஜி, கந்தசாமி உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்த ஸ்ரேயாவிற்கு இப்போது மார்கெட் டல்லடிக்கிறது. இதனால் இந்தியா மட்டுமின்றி அவ்வப்போது தனது தோழிகளோடு வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று அதனை தனது இன்ஸ்ட்ராகிராம் பங்கங்களில் பகிர்ந்து வருகிறார்.
சமீபத்தில் தனது தோழிகளுடன் ஐஸ்லாந்து தீவுக்கு சென்ற அவர், பிங்க் நிற பிகினி உடையில் ஃபிஷ்நெட் உடையையும் அணிந்து பெல்லி டான்ஸ் ஆடி அதனது தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அடுத்த முறை வரும் வரை நிச்சயமாக இபிஸா தீவினை மிஸ் பண்ணுவேன். வைரல் வீடியோ இங்கே பாருங்கள்” என்று குறிப்பிட்டு வீடியோவை பதிவேற்றியுள்ளார்.
Once upon a time in Ibiza. Will miss island 🌴 life .... till next time. @andreikoscheev
A post shared by @ shriya_saran1109 on Sep 3, 2019 at 6:01am PDT
வரவர சினிமாவில் தான் ஸ்ரேயாவை பார்க்க முடிவதில்லை. இண்ட்ராகிராமிலாவது பார்த்து இளைப்பாறுதல் கொள்ளுங்கள் ரசிகர்களே..!