தக்காளி கிலோ 2 ரூபாய்..! கண்ணீரோடு கோரிக்கை வைக்கும் விவசாயிகள்..!

 
Published : Feb 15, 2018, 12:54 PM ISTUpdated : Sep 19, 2018, 01:57 AM IST
தக்காளி கிலோ 2 ரூபாய்..! கண்ணீரோடு கோரிக்கை வைக்கும் விவசாயிகள்..!

சுருக்கம்

tomato kg rs 2 only in ariyaloor

தக்காளி கிலோ 2 ரூபாய்..! கண்ணீரோடு கோரிக்கை வைக்கும் விவசாயிகள்..!

தக்கலை விலை கடந்த  சில நாட்களாக,தொடர் சரிவை கண்டு வருகிறது.

இதன் காரணமாக சாதாரணம மக்கள் பெருமளவில் நன்மை அடைந்து வந்தாலும்,   விவசாய பெருமக்கள் வேதனை அடைந்துள்ளனர்.

செடிகளை பராமரித்து முழுக்க முழுக்க விவசாயத்தில் தினந்தோறும் இரவும் பகலும் கஷ்டப்பட்டு உழைத்ததற்கான முழு பயன் விவசாயிகளுக்கு கிடைக்க வில்லை என்பது தான் வருத்தம்.

அதன்படி,அரியலூர் காய்கறி சந்தையில் கடந்த வாரம் தக்காளி ஒரு கிலோ விலை 5 ரூபாய்  என  இருந்தது. தற்போது கிலோ 2 ரூபாய்க்கு  விற்கப்படுகிறது.

இதன் காரணமாக மிகவும் வருத்தத்தில் உள்ள விவசாயிகள்,அரசே முன் வந்து  கோவில் அன்னதானதிற்கும்,பள்ளிகளில் சத்துணவு செய்வதற்கும் தங்களிடம் நேரடியாக வந்து, கொள்முதல் செய்துகொள்ள வேண்டும் என  மாவட்ட நிர்வாகத்திடம்  அரியலூர் விவசாய சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

மாதவிடாய் நேரத்தில் இந்த உணவுகளை சாப்பிட மறக்காதீங்க
வெற்றியை தாமதமாக்கும் 5 விஷயங்கள் - சாணக்கியர் அறிவுரை