வில்வ இலையை சிவனுக்கு சாற்றும் நாகம்..! அற்புத காட்சி ..!

 
Published : Feb 16, 2018, 07:14 PM ISTUpdated : Sep 19, 2018, 01:58 AM IST
வில்வ இலையை சிவனுக்கு சாற்றும் நாகம்..! அற்புத காட்சி ..!

சுருக்கம்

a snake gave vilva leaf to sivan god and doing prayers

தஞ்சை  திருநாகேஷ்வரம் அருகே உள்ள ஆலயத்தில் குறிப்பிட்ட தினத்தில் மட்டும் ராஜநாகம் வில்வ மரத்தில் உள்ள வில்வ இலையை கொய்து கோமுக பாதைவழியாக சென்று சுவாமியை வழிபடும் அற்புத  நிகழ்வு நடைபெறுவது  வழக்கமாக உள்ளது.

இந்த அற்புத காட்சியை பலரும் வியப்புடன் பார்த்து பகிர்ந்து உள்ளனர்.சிவனுக்கு பிடித்தது வில்வ இலை.இந்த வில்வ மரம் இன்றளவும் பல  சிவன் கோவில்களில் இருப்பதை பார்க்கமுடியும்.

வில்வ இலையால் மாலைபோன்று தொடுத்து சாமிக்கு போட்டு தரிசனம் செய்வர்.

இந்நிலையில் மனிதர்கள் போன்றே, ஒரு நாகமும் சிவன் சிலைக்கு வில்வ இலையை கொண்டு வந்து, சிலை மீது ஏறி வழிபடுகிறது

இந்த கோவிலுக்கு,பக்தர்கள் அதிகமாக வருகை புரிந்து வருகின்றனர்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

மனைவியை மகிழ்ச்சியாக வைக்கும் ரகசியம் இதுதான் - சாணக்கியர் குறிப்புகள்
பணக்காரராக மாற '5' மந்திரங்கள் இவைதான்! சாணக்கியர்