இன்று இந்தியாவிற்கு மட்டும் சுதந்திரம் அல்ல! உங்களுக்கு தெரியாத பல தகவல்கள் இதோ!

Aug 15, 2018, 9:48 AM IST

1947 ஆகஸ்ட் 15 அன்று சுதந்திரம் பெற்ற நாம் இன்று நம்முடைய 72 வைத்து சுதந்திர தினத்தினை கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். நம்முடைய சுதந்திரத்தைப் பற்றி நாம் அறியாத பல விஷயங்களை நாங்கள் இங்கே தொகுத்துள்ளோம்.